MyDialog App ரீசார்ஜ் / பில் கொடுப்பனவு படிமுறைகள்
  • படிமுறை 1

    MyDialog App இனை Open செய்து RELOAD / PAY என்பதை க்ளிக் செய்யுங்கள்

    Star-viu
  • படிமுறை 2

    பட்டியலில் இருந்து நீங்கள் ரீலோட்/பில் கொடுப்பனவ செய்ய விரும்பும் இலக்கத்தை தெரிவு செய்து தொகையினை பதிவு செய்யுங்கள். PAY என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    இலக்கம் பட்டியலில் இல்லையாயின்... Learn More

    Star-viu
  • படிமுறை 3

    பொருத்தமான இடங்களில் (கிரடிட்/டெபிட்) கார்ட் விபரங்களை பதிவு செய்யுங்கள். CONTINUE என்பதை க்ளிக் செய்யுங்கள்.
    ‘Save Card’ தெரிவினை க்ளிக் செய்யுங்கள் அது மிகவும் எளிதானது... Learn More

    Star-viu
  • படிமுறை 4

    விருப்ப அம்சம் பரிவர்த்தனைக்கு மின் ரசீதினை பெற்றுக்கொள்ள விரும்பினால் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்

    Star-viu
  • படிமுறை 5

    பரிமாற்றம் முழுமையடைந்துள்ளது. ரீலோட்/பில் கொடுப்பனவு/டேட்டா பக்கேஜ் உங்களுடைய கணக்கிற்கு இணைக்கப்படும்

    Star-viu
உதவிக்குறிப்புகள்

ரீலோட்/ பில் கொடுப்பனவு செய்ய விரும்பும் இலக்கத்தை தெரிவு செய்யுங்கள்

  • இலக்கம் பட்டியலில் இல்லை என்றால், “+ Pay for others/ Lesi Pay” என்பதைக் கிளிக் செய்து இலக்கத்தை சேர்க்கவும் இந்த அம்சத்திலிருந்து நீங்கள் எந்த Dialog இலக்கத்தையும் ரீலோட் செய்யலாம் அல்லது எந்த Dialog TV/ Home Broadband பில் கட்டணத்தையும் செலுத்தலாம் மற்றும் இன்னுமொருவருக்கும் ரீலோட் செய்யவும் பில் கட்டணத்தை செலுத்தவும் உதவலாம்.
  • மொபைல் முற்கொடுப்பனவு இணைப்பிற்கு நீங்கள் எந்த தொகையினையும் / டேட்டா பேக் பெறுமதியினையும் (உ-ம் - ரூ .99 / -, ரூ .199 / - அல்லது ஏதேனும் சிறப்பு பேக் பெறுமதியினையும் (உ-ம் - ரூ .345 / - Triple Blaster, ரூ .249 / - Video Blaster) பக்கேஜ்களின் பெறுமதியினையம் ரீலோட் செய்யலாம்.

பொருத்தமான இடங்களில் ATM (கிரெடிட் / டெபிட்) அட்டை விவரங்களை பதிவு செய்யவும்

‘Save card’ தெரிவினை கிளிக் செய்தால், அட்டை விவரங்கள் App ல் சேமிக்கப்படும். நீங்கள் கார்டைச் சேமித்து சரிபார்த்தால், எதிர்காலத்தில் Quick Pay செயல்பாட்டைப் பயன்படுத்தி எந்த இடையூறும் இல்லாமல் உடனடியாக ரீலோட் செய்யலாம். கார்டைச் சரிபார்க்க, அதற்கேற்ப உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும் மீள் பெற்றுக்கொள்ளக்கூடிய பணத்தைத் திரும்பப்பெற பெறுமதியினை உள்ளிட வேண்டும்.