Danumai Wasanawai IVR


இந்தச் சேவையானது குரல் பதில் சேவையாகும், இதில் ChannelC Quiz இல் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து வாடிக்கையாளர்கள் பரிசுகளை வெல்லும் வாய்ப்பினை பெறலாம்.

Activation

சேவையை எவ்வாறு செயல்படுத்துவது?

2311 க்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் அல்லது MyDialog App க்கு செல்லுங்கள்

சேவையை எவ்வாறு துண்டிப்பது?

2311 க்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் அல்லது MyDialog App க்கு செல்லுங்கள்

கட்டணங்கள்

தினசரி ரூ. 6 + வரி