Mobile Broadband பற்றிய சமீபத்திய தகவல்கள்
விருப்பம்போல online செல்ல பொருத்தமான மொபைல் Data Planஐ தெரிவு செய்யுங்கள்


Dialog உங்களுக்கு இலங்கையில் உண்மையான UNLIMITED அனுபவத்தை தருகிறது
Tips for Users
Know your Data Usage via MyDialog App

உயர்தர அனுபவம்
4G Mobile Broadband Coverage!

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Data Package ஐ செயற்படுத்துவது எப்படி?
நீங்கள் தெரிவு செய்யும் முற்கொடுப்பனவு மொபைல் Data Packageஐ MyDialog App, Dialog.lk வலைத்தளம் அல்லது யாதேனும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை நிலையங்களில் செயற்படுத்திக்கொள்ள முடியும்.
எனது மொபைல் Data மீதியை எவ்வாறு சரிபார்ப்பது?
MyDialog App ஐ பார்வையிடுவதன் மூலமாக உங்கள் data மீதியை இலகுவாக சரிபார்க்க முடியும்.
Dialog data loan ஐ பெறுவது எப்படி?
உங்கள் Dialog மொபைல் முற்கொடுப்பனவு இணைப்பிலிருந்து #356# இற்கு dial செய்வதன் மூலமாக data loan ஐ பெற்றுக்கொள்ள முடியும்.
(வலையமைப்புடன் குறைந்தது 3 மாதங்களுக்கு இணைந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு செல்லுபடியாகும்)
எனது Dialog மொபைல் இணைப்பிற்கு விசேட data சலுகைகளை பெற்றுக்கொள்வது எப்படி?
உங்கள் MyDialog App இலுள்ள MyOffers பிரிவை பார்வையிட்டு உங்களுக்கேற்ற சலுகைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.