உங்கள் Unlimited டயலொக் Power Plan ஊடாக Unlimited YouTube அனுபவத்துடன் இணைந்திருங்கள்
ஜுன் 07, 2022 கொழும்பு
பொழுதுபோக்கு, ஆக்கப்பூர்வமான விடயங்கள், ஓய்வு, மற்றும் சமீபத்திய விடயங்களை அறிந்துக்கொள்ளல் போன்றவற்றுக்கு YouTube ஆனது பரந்துபட்ட தளமாக பரிணமித்து வருகிறது. YouTube பயன்பாடு குறித்து அதிகரித்து வரும் கேள்விக்கான தீர்வாக, தற்போது டயலொக் தனது அனைத்து பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும் Unlimited YouTube மூலம் வீடியோ ஸ்ட்ரீமிங்கை மாதம் முழுவதும் வழங்குகிறது.
மாதமொன்றுக்கு ரூ.100 என்ற மிக குறைந்த விலையில் டயலொக் வாடிக்கையாளர்கள் தற்போது Unlimited டயலொக் Power Plan ஊடாக செயற்படுத்துவதன் மூலம் Unlimited YouTube ஐ அனுபவிக்க முடியும். மேலதிக கொடுப்பனவாக, டயலொக் Power Plan வாடிக்கையாளர்களுக்கு 100% Anytime டேட்டாவும் வழங்கப்படும், இதன் மூலம் 50GB வரையிலான Anytime டேட்டாவைப் பெறுவதுடன் Unlimited அழைப்புகள் மற்றும் Unlimited SMS கள் போன்ற டயலொக் சலுகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையின் சிறந்த மொபைல் பிற்கொடுப்பனவு திட்டமான, டயலொக் Power Plan இடமிருந்து தற்போது நீங்கள் ரூ. 1,000/- முதல் பல்வேறு Unlimited திட்டங்களை பெற்றுக்கொள்ள முடியும். அனைத்து முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு மொபைல் வாடிக்கையாளர்களும் தங்களது தற்போதைய திட்டத்தில் இருந்து புதிய Unlimited டயலொக் Power Plan இற்கு MyDialog App இல் ஒரே கிளிக்கில் மிக எளிதாக மாறலாம், மேலும் dialog.lk இணையத்தின் வழியாகவோ அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள ஏதேனுமொரு டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் ஊடாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் ஊடாகவோ இந்த பெறுமதி மிக்க புதிய இணைப்பை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். ரூ.3,300 பெறுமதியான Unlimited Power Plan இற்கு பதிவு செய்யும் போது உங்களுக்கு Dialog Club Vision அங்கத்துவமும் உடனடியாக வழங்கப்படும், அதனூடாக நீங்கள் சாதனங்கள், உணவுகள் மற்றும் விடுமுறைப் பொதிகள் என்பவற்றுக்கான சலுகைகள், மற்றும் டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் தனிப்பயனாக்கப்பட்ட சிறப்பு கொடுப்பனவுகள் உட்பட பல்வேறு பிரத்தியேகமான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்
மேலதிக தகவல்களுக்கு, https://dlg.lk/3tPE3ZF க்கு செல்லுங்கள்