புதிய இணைப்பினை பெற்றுக்கொள்ளல்

முற்கொடுப்பனவு பக்கேஜின் அவசியங்கள்

தேவை உள்ளூர் உள்ளூர் அல்லாத
அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச இணைப்புகள் * 5 5
பொருந்தக்கூடிய கட்டணங்கள் வைப்புத் தொகை அலசியமில்லை
ஸ்டார்ட்பேக் கட்டணம்
வைப்புத் தொகை அலசியமில்லை
ஸ்டார்ட்பேக் கட்டணம்
குறைந்தபட்ச வயதெல்லை 16 வயது 16 வயது
அடையாளம் தேசிய அடையாள அட்டை (அசல்) / சாரதி அனுமதி பத்திரம் / தேசிய அடையாள அட்டை கடவுச்சீட்டு வழங்கப்படல் வேண்டும்

*அதிகபட்சம் 5 இணைப்புகள் (முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு இரண்டும்) அனுமதிக்கப்படும்.

பிற்கொடுப்பனவு பக்கேஜின் அவசியம்

தேவை இலங்கை பிரஜைகளுக்கு இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள்
அனுமதிக்கப்பட்ட
அதிகபட்ச இணைப்பு
05 05
குறைந்தபட்ச வயதெல்லை 18 வயது 18 வயது
கட்டணங்கள் உள்ளூர் அழைப்புகளுக்கான
வைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜின்
அடிப்படையில் அழைப்பு கட்டணங்கள்: அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜ்
உள்ளூர் அழைப்புகளுக்கான வைப்பு: தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜ் + 2500 அடிப்படையில்
அழைப்பு கட்டணங்கள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜின் அடிப்படையில்
அடையாள ஆதாரம் தேசிய அடையாள அட்டை (அசல்) / சாரதி அனுமதி பத்திரம் / தேசிய அடையாள அட்டை Passport to be produced (original document)
பில்லிங் முகவரி உறுதிப்படுத்தல் ** பாவனை பில்கள் அல்லது வங்கி அறிக்கை (கிரெடிட் கார்ட் அறிக்கை உட்பட) பாவனை பில்கள் அல்லது வங்கி அறிக்கை (கிரெடிட் கார்ட் அறிக்கை உட்பட) அல்லது 2500 ஃ - வைப்புத்தொகை

*ஒரு நபருக்கு அதிகபட்சமாக 05 இணைப்புகள் (முற்கொடுப்பனவு உட்பட) அனுமதிக்கப்படும் (பதிவுசெய்யப்பட்ட தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தின் அடிப்படையில்)
** தேசிய அடையாள அட்டை முகவரி பில்லிங் முகவரி ஆகியவை ஒன்றாக இருப்பின் முகவரி உறுதிப்படுத்தலுக்கான பில்லிங் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் வழங்க தேவையில்லை

குறிப்பு: device bundle specific தேவைகளுக்கு Smart Blaster / Lite Blaster பக்கேஜ் விவரங்களைப் பார்வையிடவும்

நாடளாவிய ரீதியில் உள்ள ஏதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையம் , 5 Star பங்காளர் நிலையங்கள் அல்லது Dialog அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் நிலையங்களில் புதிய SIM அட்டையினை பெற்றுக்கொள்ளுங்கள்