Thegi Malla IVR


Dialog Mobile வாடிக்கையாளர்கள் Thegi Malla IVR வினாவிடைப்போட்டியில் இணைந்து தமது பொது அறிவை சோதித்தறிய முடிவதுடன் பரிசுகளையும் வெல்ல முடியும். ஒவ்வொரு வினாவுக்கும் வழங்கப்படும் மூன்று தெரிவுகளில் சரியானதை வாடிக்கையாளர் தெரிவு செய்யவேண்டும். ஒருநாளைக்கு 5 கேள்விகள் ஒதுக்கப்பட்டிருக்கும் மேலதிக கேள்விகளுக்கு கட்டணம் அறவிடப்படும்.

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் வாடிக்கையாளர்கள் 10 புள்ளிகளை வெல்வர். இது நாளாந்தம் SMS வழியாக அறிவிக்கப்படும். வெற்றியாளர்கள் வாரந்தம் தெரிவு செய்யப்பட்டு தொலைபேசி அழைப்பு மூலம் அறிவிக்கப்படுவர்.

வாரம் முடிவடைகையில் அதிகளவான மொத்தப்புள்ளியை பெறும் போட்டியாளருக்கு மொபைல் போன்கள், ரீலோட்கள், rice cookers, LED TVகள், மைக்ரோவேவ் அடுப்புகள், டோஸ்டர்கள், Bluetooth speakers, மின்விசிறிகள் மற்றும் பிற வீட்டு உபகரணங்கள் பரிசாக வெல்லலாம். 12 மாத முடிவில் அதிகளவான மொத்தப் புள்ளிகளை பெறும் போட்டியாளர் ரூ.50,000 பணப்பரிசை வெல்வார்.

செயற்படுத்தல் மற்றும் துண்டித்தல்

  • சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?

  • 3575 இற்கு dial செய்து வழிகாட்டல்களை பின்தொடரவும்

  • சேவையை துண்டிப்பது எப்படி?

  • 3575 இற்கு dial செய்து வழிகாட்டல்களை பின்தொடரவும்

கட்டணங்கள்

  • ஒரு நாளைக்கு ரூ.2.40 + வரி

  • 5 மேலதிக கேள்விகளுக்கு ரூ.2.40 + வரி

மேலதிக தகவல்கள்

  • இச்சேவை 2024 மே 6ந்திகதி முதல் 2025 மே 6ந்திகதி வரை இயங்கும்.

  • வாராந்த புள்ளிகள் ஒவ்வொரு ஞாயிறும் கணக்கிடப்படும். இந்த IVR வினாவிடைப்போட்டி பிரத்தியேகமாக

  • சிங்களமொழியில் நடாத்தப்படும். மேலதிக உதவிக்கு எமது அர்ப்பணிக்கப்பட்ட அவசர அழைப்பு 011 772 5698x ஐ தொடர்புகொள்ளவும்.