manudam mehewara

பல நிறுவனங்களின் மனிதாபிமான ஒள்றிணைவு

இலங்கை முழுவதிலும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பின்மைக்கு எதிராகப் போராடும் நோக்கத்தில், இந்த கட்டாய தேவையை நிவர்த்தி செய்ய ‘மனிதநேய ஒன்றிணைவு’ எனும் பல நிறுவன மனிதாபிமான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை முழுவதும் உள்ள எமது மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபடுவோம். ஒன்றாக நாம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.

பெருநிறுவன பங்காளர்கள்

manudam corporate donars

சுயாதீன தணிக்கையாளர்

manudam auditor

நிதி திரட்டப்பட்டது

324,528,305.60
LKR

மொத்த நிதி as of 10.08.2023

நாங்கள் 10.08.2023 வரை

120,809
குடும்பங்களுக்கு உதவியுள்ளோம்
உறுதிமொழி மற்றும் பங்குதாரர்

நாடெங்கிலும் உள்ள 200,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்கும் எங்கள் பகிரப்பட்ட பணியில் எங்களுடன் சேர அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் அழைக்கிறோம்.

பங்குதாரர் நிலை

மானுடம் மெஹேவாரா மற்றும் PwC ஸ்ரீலங்காவிடமிருந்து ஒப்புதல் கடிதம்

மானுடம் மெஹேவரவிடமிருந்து ஒப்புகைக் கடிதம்

மானுடம் மெஹேவரிடமிருந்து ஒப்புகை SMS


கீழ்கண்ட முறைகளிலும் நன்கொடை அளிக்கலாம்
கீழ்கண்ட முறைகளிலும் நன்கொடை அளிக்கலாம்