பல நிறுவனங்களின் மனிதாபிமான ஒள்றிணைவு
இலங்கை முழுவதிலும் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சமூகங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பின்மைக்கு எதிராகப் போராடும் நோக்கத்தில், இந்த கட்டாய தேவையை நிவர்த்தி செய்ய ‘மனிதநேய ஒன்றிணைவு’ எனும் பல நிறுவன மனிதாபிமான முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை முழுவதும் உள்ள எமது மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபடுவோம். ஒன்றாக நாம் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.
பெருநிறுவன பங்காளர்கள்
சுயாதீன தணிக்கையாளர்
நிதி திரட்டப்பட்டது
324,528,305.60
LKR
மொத்த நிதி as of 10.08.2023
நாங்கள் 10.08.2023 வரை