MyBids
Dialog மொபைல் வாடிக்கையாளர்கள் ஏலப் போட்டியான MyBids.lk சேவையின் ஊடாக அற்புதமான தயாரிப்புகளை ஏலம் எடுக்கவும் வெற்றி பெறவும் முடியும். ஏலதாரர்கள் மொபைல் மூலமாக தங்கள் ஏலங்களை முன்வைக்க வைத்து குறைந்த மற்றும் தனித்துவமான ஏலத்தில் வெற்றி பெற முடியும். வாடிக்கையாளர்கள் தினசரி ஏல போட்டியில் கலந்துக்கொள்ளலாம்.
செயற்படுத்தல்
MyBids சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?
-
SMS - REG(இடைவெளி)BID என டைப் செய்து 4545 க்கு SMS செய்யுங்கள்.
-
USSD - #4545# டயல் செய்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்
MyBids சேவையை எவ்வாறு துண்டிப்பது?
-
SMS - UNREG(இடைவெளி)BID என டைப் செய்து 4545 க்கு SMS செய்யுங்கள்.
-
USSD - #4545# டயல் செய்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்
கட்டணங்கள்
-
தினசரி ரூ.6 மற்றும் வரிகள்
-
மேலதிகமாக 5 ஏலங்களை ரூ.6/-+வரிக்கு கொள்வனவு செய்யலாம்
-
மேலதிகமாக 10 ஏலங்களை ரூ.12/-+வரிக்கு கொள்வனவு செய்யலாம்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வாடிக்கையாளர்கள் #4545# ஊடாக ஏலம் எடுக்கலாம்.
mybids.lk இணைய போர்டல் மற்றும் USSD (#4545#) ஐ பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் நேரடி ஏலத்தின் நிலை, ஏலத்தின் விபரங்கள், கட்டணம் வசூலித்தல் விபரங்கள் மற்றும் வெற்றி நிலை ஆகியவற்றைப் பார்வையிடலாம்.