பொருள் விரிவாக்கம்

டயலொக்கின் Ideamart Spearheads இலங்கையின் பெண் அபிவிருத்தியாளர் சமூதாயத்தைவிரிவாக்குகின்றது.

2019 மே 15         கொழும்பு

 

news-1

 

Ideamart இல் அபிவிருத்தியாளர்களுக்கும் உள்ளடக்க வழங்குனர்களுக்கும் ஒரு தளத்தினை உருவாக்குவதற்கு உதவும் இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மகளீர் விஞ்ஞான பொறியியலாளர் (WIE) மாணவர் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததன் மூலம் நாட்டின் பெண் அபிவிருத்தி சமூதாயத்தின் விரிவாக்கத்தை அதிகரித்துள்ளது. Hackaholics 3.0, a female- only hackathon க்கான உத்தியோகப்பூர்வ தொழில்நுட்ப பங்காளியாக University of Colombo School of Computing (UCSC) காணப்படுகின்றது. இத்திட்டமானது நாடளாவிய ரீதியில் உள்ள பெண் இளங்கலை மாணவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.

Hackaholics 3.0 ஆனது இரண்டு கட்டங்களாக உருவெடுத்தது அதாவது Hackathon இல் உள்ள பங்கேற்பாளர்களுக்கு முக்கிய நோக்கம் மற்றும் Ideamart APIs களின் பயன்பாடுகளை கற்பிப்பதற்கான ஒரு pre-hack ஆகும். Ideamart APIs களை பயன்படுத்துவதன் மூலம் மேம்படுத்தப்பட்ட ஒரு புதுமை மற்றும் நிலையான தயாரிப்பு ஒன்றை உருவாக்க ஒவ்வொரு குழுவிலும் 15 பேர் பங்கேற்றார்கள். முதல் 3 இடங்களுக்கு பணப்பரிசுகளும் வழங்கப்பட்டது UCSC இனால் அங்கீகரிக்கப்பட்ட Codettes’ அணி முதலாம் இடத்தினையும் களனி பல்கலைக்களகத்தின் ‘Amigos’ அணி இரண்டாம் இடத்திதையும் களனி பல்கலைக்களகத்தின் ‘Ecoist’ அணி 3ம் இடத்ததையும் பெற்றுக்கொண்டது

IEEE WIE Student Branch Affinity Group of UCSC தலைவர் ஓஷானி வீரகோன் கருத்து தெரிவிக்கையில், EEE WIE Student Branch Affinity Group of UCSC பல்கலைக்கழகங்களில் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் துறைகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்தவதற்காக சமூதாயத்தின் எல்லா துறைகளிலும் பெண்களை மேம்படுத்துவதுடன் அந்தந்த துறைகளில் சிறந்து விளங்கவும் செய்கின்றது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக Hackaholics இல் நடத்தப்படுவதையிட்டு நாங்கள் மகிழ்வடைகின்றோம் என தொவித்தார்.

MIFE வர்த்தகம் மற்றும் IOT, IdeaMart தலைவர் விரங்க செனவிரட்ன தனது கருத்தில், Ideamart துறையில் பெண்களை ஊக்கவிப்பதனை நோக்கமாக கொண்டுள்ளது. மக்கள் தொகையின் இந்த பிரிவு உட்பட அபிவிருத்தியாளர்களின் அடுத்த தலைமுறையை உறுதிப்படுத்துவதற்கான வளங்களை அபிவிருத்தி மற்றும் பங்களிப்பு செய்தல் அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு நிலையான டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட்டது என தெரிவித்தார்

இலங்கையில் வலுவான பெண்கள் அபிவிருத்தி அமைப்பினை உருவாக்குவதற்கு Ideamart க்கு Hackaholics 3.0 பெருமளவில் பங்களிப்பினை வழங்கியது. பெண் தொழில் முனைவோருக்கான திட்டமானது இந்த துறையில் உள்ள பெண்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவதற்கான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் Ideamart தனிநபர்கள், தொழில்கள், மாணவர்கள் மற்றும் பெண்களுடன் தொடர்புப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவினை வழங்கும் தளத்தினை உருவாக்கும் போது மேம்படுத்தல் மற்றும் வழிகாட்டல் அமர்வுகள், தொழில்நுட்ப விழ்ப்புணர்வு அமர்வு, வழிகாட்டுதல்கள் போட்டிகள் வளர்ச்சி மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றுக்கு வாரத்தின் 7 நாட்களும் 24 மணித்தியாலமும் ஆதரவு வழங்கப்பட்டது.