பொருள் விரிவாக்கம்

Dialog Television உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறப்பு பெக்கேஜை அனைத்து போட்டிகளையும் கண்டுகளிக்கும் வகையில் நீடித்துள்ளது.

ஒக்டோபர் 04, 2023         (கொழும்பு)

 

special TV package for cricket enthusiasts

Dialog Television, இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி கட்டண சேவை வழங்குனர், எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அனைத்து போட்டிகளையும் நேரலையில் கண்டுகளிக்கும் வகையில் கிரிக்கெட் ரசிகர்களுக்கான சிறப்பு TV பெக்கேஜை நீடித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் 2023 ஒக்டோபர் 31 இற்கு முன்னதாக ரூ.350 + வரி செலுத்தி இந்த சிறப்பு பெக்கேஜை செயற்படுத்திக்கொள்ள முடியும். இதில் மூன்று உயர் துல்லிய (HD) அலைவரிசைகள் உட்பட ஐந்து அலைவரிசைகள் மூலமாக போட்டிகள் அனைத்தையும் கண்டுகளிக்க முடியும். இந்த பிரத்தியேகமான கிரிக்கெட் உலகக்கிண்ண அலைவரிசை pack ஆனது 50 நாட்களுக்கு செல்லுபடியாகும். Star Sports 1, Star Sports 2, Star Sports 1 HD, Star Sports Select HD 1மற்றும் Star Sports Select HD 2 அலைவரிசைகளூடாக நிகரற்ற பார்வையாளர் அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சிறப்பு pack ஐ வாடிக்கையாளர்கள் MyDialog App ஊடாக அல்லது "On [இடைவெளி] உங்கள் Dialog Television இணைப்பு இலக்கம் [இடைவெளி] 2023" என டைப் செய்து 0770 679 679 இற்கு SMS செய்வதன் ஊடாக செயற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், ரசிகர்கள் தவறவிட்ட போட்டியை அப்போட்டி ஒளிப்பரப்பாகிய 72 மணிநேரத்திற்குள் அவர்களது Dialog ViU Hub அல்லது ViU Mini ஊடாக கண்டுகளிக்க முடியும்.

எமது சிங்கங்களை உற்சாகப்படுத்த அனைத்து இலங்கையர்களுக்கும் Dialog Television அழைப்பு விடுக்கிறது.

மேலதிக விபரங்களுக்கு https://md.dialog.lk/KLz8ஐ அணுகவும்.