Key features of IVR

DTVஅலைவரிசைகளை எவ்வாறு செயற்படுத்துவது
77 7679 679 அல்லது 1777 க்கு அழைப்பினை ஏற்படுத்தி Dialog Television’ என்பதை தெரிவு செய்யுங்கள்
DTV கணக்கு இலக்கம் , உங்கள் பதிவுசெய்யப்பட்ட அழைப்பு இலக்கத்தை போல், அதே தேசிய அடையாள அட்டைக்கு கீழ் இருந்தால், அது கோரப்படும்போது கணக்கு இலக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இல்லையென்றால் உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது டிடிவி கணக்கு இலக்கத்தை பதிவு செய்யவும்
பிரதான மெனுவில் இருந்து ‘இலக்கம் 2’ ஐ தெரிவு செய்து பின்னர் ‘இலக்கம் 1’ ஐ தெரிவு செய்யவும்
நீங்கள் செயல்படுத்த விரும்பும் காலத்தைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தவும்.

உங்கள் மொபைலில் உள்ள பெறுமதி சேர் சேவைகளை எவ்வாறு நிர்வகிப்பது
https://dlg.lk/DIYdialog ஊடாக Dialog DIY இணைப்பைப் பார்வையிடவும் அல்லது எங்கள் டயலொக் மொபைல் துரித இலக்கங்களான 1777/77 7678 678/77 7123 456 க்கு அழைப்பினை ஏற்படுத்தி இணைப்பைப் பெறுங்கள்.
பிரதான மெனுவில் இருந்து ‘இலக்கம் 2’ ஐ தெரிவு செய்து , பின்னர் ‘இலக்கம் 1’ ஐ தெரிவு செய்யவும்
மொபைல் பெறுமதி சேர் சேவைகள்’ என்பதைத் தேர்ந்தெடுத்து உங்கள் மொபைல் இலக்கத்தை உள்ளிடவும்.
கொடுக்கப்பட்ட இலக்கத்திற்கு SMS ஊடாக OTP ஐ பெறுவீர்கள். சரிபார்க்க அதை உள்ளிடவும்.
மெனுவிலிருந்து ‘பெறுமதி சேர் சேவைகளை செயற்படுத்தல்’ அல்லது ‘பெறுமதி சேர் சேவைகளை துண்டித்தல்’என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
நீங்கள் ‘பெறுமதி செர் சேவைகளை செயற்படுத்தல்’ என்பதைத் தேர்ந்தெடுத்தால், விரும்பிய பெறுமதி சேர் செவையை தேர்ந்தெடுத்து செயற்படுத்துவதற்கு தேவையான பெறுமதி சேர் சேவையை தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேர்வை உறுதிப்படுத்தவும்.
நீங்கள் ‘பெறுமதி சேர் சேவைகளை துண்டித்தல் என்பதைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் இலக்கத்திற்கு செயற்படுத்தப்பட்ட பெறுமதி சேர் சேவைகள் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும்.
நீங்கள் துண்டிக்க விரும்பும் பெறுமதி சேர் செவையை தேர்ந்தெடுக்கவும். உங்கள் தேர்வை உறுதிப்படுத்தவும்.

மொபைல் முற்கொடுப்பனவு இணைப்புகளுக்கான இறுதி 5 பரிமாற்ற விவரங்களை எவ்வாறு பெறுவது

77 7679 679 அல்லது 1777 க்கு அழைத்து ‘Dialog Mobile’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
பிரதான மெனுவுக்குச் சென்று இலக்கம் 1 ஐ தேர்ந்தெடுக்கவும்
தேவையான தகவல்களைப் பெற இலக்கம் 2 இல் கடைசி 5 பரிமாற்ற விவரங்கள்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் மொபைல் முற்கொடுப்பனவு மிகுதி மற்றும் கடைசி ரீசார்ஜ் விவரங்களை எவ்வாறு சரிபார்க்கலாம்

பிரதான மெனுவுக்குச் சென்று இலக்கம்' 1 ஐ தேர்ந்தெடுக்கவும். உங்கள் கடன் மிகுதியினையும் அது எப்போது காலாவதியாகும் என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம்.
இலக்கம் 1 ஐ தேர்ந்தெடுத்து உங்கள் கடன் மிகுதி விவரங்களைக் பெற்றக்கொண்ட பிறகு உங்கள் விவரங்களைப் பெற இலக்கம் 1 ஐ தேர்ந்தெடுக்கவும் ‘உங்கள் கடைசி ரீசார்ஜ் தகவலை சரிபார்க்கவும்’