Notice

மதிப்புமிக்க வாடிக்கையாளரே, உங்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கும் பொருட்டு எமது தொழில்நுட்ப மேம்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான மாறுதல் காலப்பகுதியான 2026 ஏப்ரல் 18 காலை 8.00 மணி முதல் 2026 ஏப்ரல் 19 காலை 9.00 மணி வரை எமது வாடிக்கையாளர் உதவிச்சேவைகளைப் பெறுவதில் வரையறைகள் காணப்படும். ரீலோட் (Reload) சேவைகள் ஏப்ரல் 18 அன்று காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை கிடைக்கும்.

எமது நாடு தழுவிய கிளைகள் அனைத்தும் 2026 ஏப்ரல் 18 அன்று மூடப்பட்டிருக்கும். இருப்பினும், ஏப்ரல் 19 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, 528 ஆல்பிரட் ஹவுஸ் (Modern Arcade), அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, காலி,Iconic Centre, யாழ்ப்பாணம், கண்டி சிட்டி சென்டர் (KCC), குருநாகல், நீர்கொழும்பு, One Galle Face (OGF), இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் உள்ள எமது கிளைகள் திறந்திருக்கும்.

இதனால் உங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமத்திற்கு வருந்துகிறோம், மேலும் உங்கள் புரிதலுக்கு நன்றி.