பொருள் விரிவாக்கம்

முற்கொடுப்பனவு மின்சார மீட்டரினை ஆதரிப்பதற்கு டயலொக் மற்றும் லிகோ ஆகியவை இணைந்துஇலங்கையில் முதலாவது IoT அடிப்படையிலான Smart Grid Solution இனைஅறிமுகப்படுத்தியுள்ளது

2019 பெப்ரவரி 13         கொழும்பு

 

news-1

 

டயலொக் M2M/IOT Strategy மற்றும் பங்குதாரார் முகாமையாண்மை தலைவர் கலாநிதி இந்திக சமரகோன் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் போராசிரியர் டிலீக டயஸ் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி B.M.S படகொட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனதத்தின் குழும தலைமை நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹே மற்றும் LECO பொது முகாமையாளர் திரு. HN குணசேகர Ecosystem Accelerator & M4DUtilities, GSMA தலைவர் Max Cuvellier, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதான தொழில்நுட்ப பிரிவு அதிகாரி திரு. பிரதீப் அல்மேதா

இலங்கையின் பிரதான இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி லங்கா மின்சார கம்பனி (LECP) மற்றும் மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு இலங்கையில் முன்னிலைப்படத்தப்பட்ட மின்சார அளவீட்டை அறிமுகப்படுத்தவதற்கான innovative Internet of Things (IoT) இனை கொண்ட smart-grid solution, “GSMA மொபைல் அபிவிருத்தியினை அறிவித்துள்ளது. இந்த திகழ்வானது பவர் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் டயலொக் மொபைல் கம்யூனிகே~ன்ஸ் ஆய்வக ஆய்வுக்கூடத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தீர்வானது தரமான மின்னணு மீட்டருக்கு மாற்றிமைக்கிறது. இது முற்கொடுப்பனவு மின்சார அளவை எளிதாக்கி ஒரு முற்கொடுப்பனவு பணப்பையை பராமரிக்கக்கூடியது. smart-grid solution, IoT மற்றும் analytics platform மற்றும் utility Meter Data Management (MDM) system மூலமாக ஆதரிக்கப்படுகின்றது. இது டயலொக் மற்றும் LECO ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ளது. smart-grid solution என்பது வலையமைப்பு கண்காணிப்பு சாதனத்தை (MDM) உள்ளடக்கியது. இது குறைந்த மின்னழுத்த மின்சக்தி விநியோகம் வலையமைப்பின் உண்மையான நேரத்தை கண்காணிக்கும்.

இது இலங்கையில் பயன்பாட்டு துறையில் முதலாவது IoT செயலாற்றப்பட்ட மீட்டராகும். இங்கு நுகர்வோர் மின்சார மீட்டரை மீண்டும் ஏற்றிக்கொள்ள முடியும். வசதியாக இயங்கும் போது நீங்கள் சௌகரியமாக ரீலோட் செய்துக்கொள்ளவும் முடியும். அல்லது உங்கள் பில் பட்டியலுடன் இணைத்து கட்டணங்களை செலுத்தவும் முடியும். ஒரு IoT தளத்தை ஸ்மார்ட் மீட்டா மற்றும் வலையமைப்பு கண்காணிப்பு சாதனங்களை (NMDs) இணைக்க ஒரு ஒன்றை தளத்திற்கு இணைப்பதற்கான திறன் கொண்டிருக்கும் பயன்பாட்டு துறையில் முதல் IoT முன்முயற்சியாகும். இதனால் LECO க்கு வளைந்துக்கொடுக்கும் தன்மை மற்றும் அளவிடுதல் ஆகியவற்றை வழங்குகின்றது. மேலும் முற்கொடுப்பனவு மின்சார அளவீடு குறைந்த வருமானம் பெறும் சமூகங்களுக்கு பயன்தரக்ககூடியதாக உள்ளது. கோட்டையில் உள்ள LECO Green Energy Zone இல் இதனை பெற்றுக்கொள்ளவும் முடியும்.

இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் குழும தலைமை கண்டுபிடிப்பு அதிகாரி மற்றும் மின்னணுவியல் அதிகாரி அந்தனி ரோட்ரிகோ பின்வருமாறு தனது கருத்தினை வெளியிட்டார். இலங்கையில் இந்த வகையிலானது முதன்மையானது. தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளில் சமீபத்தியத்தை பயன்படுத்தி இலங்கை உயிர்களையும் நிறுவனங்களையும் மேம்படுத்தவதற்கான உறுதிப்பாட்டை டயலொக் மீண்டும் வலியுறுத்தகின்றது. ஸ்மார்ட் மீட்டர் பாவனையாளர்கள் தமது மின்சக்தியின் மீது முழுமையான கட்டுப்பாட்டுடன் இருக்க அனுமதிக்கின்றது. மீட்டரை அதிகபட்சமாக வலுப்படுத்தும் தன்மையுடன் அவற்றின் தனிப்பட்ட அல்லது நிறுவன தேவைகளை அடிப்படையாக கொண்டு தேவைப்படும் போது செலவு மற்றும் செயல்திறன் கொண்ட கொண்ட மின்சார தீர்வை ஏற்படுத்துகின்றது என தனது கருத்தினை வெயியிட்டார்.

இலங்கையின் உட்கட்டமைப்புகளுக்கான இந்த அறிமுக நிகழ்வில் உரையாற்றிய இலங்கை மின்சார கம்பனியின் பொது முகாமையாளர் திரு. H.N. குணசேகர நாட்டில் smart grid இனை உருவாக்கும் ஒரு முயற்சியின் இலங்கை எரிசக்தி முறை ஈடுபட்டுள்ளது. இது இலங்கையில் மின்சாரம் நுகர்வோர் வெளிப்படையான மற்றும் செலவு குறைந்த எரிசக்தி தீர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பணியில் LECO முன்னணியில் உள்ளது. இந்த உன்னதமான பணியில் smart grid வீட்டு வளாகத்தை உருவாக்குவதை நோக்கமாக கொண்டது. உள்ளுர் பங்காளிகளுடன் டயலொக் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து தனிப்பட்ட தீர்வுகள் அபிவிருத்தி செய்யப்பட்டமையினை இட்டு LECO பெறுமைக்கொள்கின்றது என தெரிவித்தார்.

பவர் எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி B.M.S படகொட உரையாற்றும் போது இலங்கையின் சக்தி துறையை ஸ்மார்ட் அரங்கில் மாற்றுவதற்கான முதல் படியாக இந்த திட்டம் உள்ளது. எனவே இலங்கை மின்சார துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கும் சமீபத்திய தொழில்நுட்பங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கைக்கு உதவுவதற்கும் அமைச்சகம் முழுமையாக செயற்படுகின்றது.

இது தொடர்பாக உரையாற்றிய மொரட்டுவை கல்கலைக்கழகத்தின் பொறியியல் பிரிவு டீன் போராசிரியர் நலீன் விக்ரமஆராச்சி இலங்கையில் முதன் முறையாக IoT தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட பெரிய அளவில் இலங்கைக்கு மிகச்சிறந்த சாதனமாகும். இந்த துறையை துல்லியமான சுழற்சியின் அபிவிருத்தியாகவும் இலற்கையின் தீர்வில் தொழில் முயற்சியில் ஈடுபடுவதற்கு எங்களுக்கு முதல் அனுபவத்தை அளித்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பதையிட்டு ஆச்சரியமும் பெருமையும் படுகின்றோம். இது சமூதாயத்திற்கு புதிய தொழில்நுட்பத்தை எடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்று நாங்கள் கருதுகின்றோம்.

இந்த முயற்சிக்கு GSMA Mobile for Development (M4D) Utility Partnership Grant நிதியுதவியினை அளித்தது. இது smart-grid தீர்வுக்கான GBP 186,000 நிதியளித்துள்ளது.