குக்கீ அறிவிப்பு
பதிப்பு: 01
இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 2021 ஆகஸ்ட் 26
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பங்காளிகள் / உப நிறுவனங்கள் (இனிமேல் கூட்டாக " டயலொக் " ,"எங்கள் ", " நாம் " அல்லது " நமது " என்று குறிப்பிடப்படுகிறது) குக்கீக்களைப் பயன்படுத்தி எங்கள் வலைத்தளங்களை பாவனையாளர்களுக்கு ஏற்ற வகையில் மேலும் நட்புரீதியாக மாற்றுகின்றன.
குக்கீ என்றால் என்ன?
குக்கீ என்பது உங்களுடைய சாதனம் அல்லது கணினியில் சேமிக்கப்படும் ஒரு சிறிய கோப்பாகும் (File). குக்கீகள் உங்களை நினைவில் வைத்துக்கொள்ளவும் தளத்திற்கு உங்களுடைய முன்னைய வருகைகளின் தரவுகளை சேகரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் ஒரு தளத்தைப் பார்வையிடும்போது இது தானாகவே சேகரிக்கப்படும், இது தனிப்பயனாக்கப்பட்ட வலைத்தள அனுபவத்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறது.
டயலொக் குக்கீக்களை எவ்வாறு பயன்படுத்துகிறது?
டயலொக் இல், நாங்கள் குக்கீக்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்துகிறோம், ஆனால் அனைத்தும் ஒரே காரணத்திற்காகவே: தனிப்பட்ட அனுபவத்தை வழங்கும் பொருட்டு நாங்கள் குக்கீக்களை பின்வரும் காரணங்களுக்காக பயன்படுத்துகிறோம்.
- எங்கள் வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு,
- உங்கள் விருப்பங்களை நினைவில் கொள்வதற்கு,
- உங்களுக்கு மிகவும் பொருத்தமான Dialog தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்த,
- எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான பொருத்தமான விளம்பரங்களை வழங்க
எங்கள் குக்கீக்களில் இருந்து உங்களை பற்றி நாங்கள் சேகரித்த தரவின் அடிப்படையில் சரியான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கண்டறிய அவற்றை பரிந்துரைப்பதற்கு இது உதவுகின்றது.
மேலும் எங்கள் குக்கீக்கள் மூலம் நாங்கள் உங்களிடமிருந்து சேகரிக்கும் தரவுகள், எங்கள் தளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, எந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மிகவும் பிரபலமாக உள்ளன, எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான விளம்பரங்களை எவ்வாறு சிறப்பாகக் காண்பிப்பது என்பதை மதிப்பீடு செய்ய அனுமதிக்கிறது.
நாம் என்ன குக்கீகளை பயன்படுத்துகிறோம்?
- அத்தியாவசியமானவை (முதல் தரப்பு குக்கீக்கள்) - இந்த குக்கீக்கள் நீங்கள் கோரும் சேவைகளை உங்களுக்கு வழங்க தேவையானது. உதாரணமாக, நீங்கள் Close என்பதைக் கிளிக் செய்யும் போது எங்கள் டயலொக் விளம்பர பேனெரை பார்ப்பதை நிறுத்த அவை உங்களுக்கு உதவுகின்றன.
- செயல்திறன் (மூன்றாம் தரப்பு குக்கீக்கள்) - இந்த வகை குக்கீ நீங்கள் எங்கள் வலைத்தளத்திற்கு எவ்வளவு அடிக்கடி வருகிறீர்கள் மற்றும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் மற்றும் எந்த பொருட்களை சேவைகளை பார்க்கிறீர்கள் என்பதை அளவிட மற்றும் பதிவு செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த தரவின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களையும் பாவனையாளர்களையும் நாம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறதுடன் இறுதியில், இது உங்களுக்கு சிறந்த அனுபவத்தையும் சிறந்த சேவையையும் வழங்க அனுமதிக்கிறது. மேலும் உங்கள் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் நாங்கள் மூன்றாம் தரப்பு குக்கீக்களைப் பயன்படுத்துகிறோம். கூகுள் பகுப்பாய்வு குக்கீக்கள் பல்வேறு பக்கங்கள் மற்றும் பல்வேறு பதிவிறக்கங்களுக்கிடையில் உங்கள் பயணம் தொடர்பான தகவல்களையும் தரவுகளையும் எங்களுக்கு வழங்குகிறது.
- விளம்பரங்கள் (மூன்றாம் தரப்பு குக்கீக்கள்) - இந்த குக்கீக்கள் எங்கள் வலைத்தளத்திற்கு உங்கள் வருகை பற்றிய தரவைச் சேகரிக்கின்றன, அதாவது நீங்கள் எந்த உள்ளடக்கத்தைப் பார்த்தீர்கள், எந்த இணைப்புகளை நீங்கள் கிளிக் செய்தீர்கள், நீங்கள் எந்த சாதனத்தை பயன்படுத்தினீர்கள் போன்றவற்றை எங்களுக்கு வழங்குகின்றது. இது எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொடர்பான சிறந்த இலக்கு, உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை வழங்க உதவுகிறது.
எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்த குக்கீக்களை எவ்வாறு பயன்படுத்துகின்றோம்?
டயலொக் உங்களிடமிருந்து குறைந்தபட்சமான அதாவது ஐபி முகவரி போன்ற தனிப்பட்ட தரவுகளை மாத்திரமே குக்கீக்கள் மூலம் சேகரிக்கின்றது.நாங்கள் குக்கீயில் இருந்து சேகரிக்கும் தரவை வேறு எந்த வணிகத்துடனும் சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக பகிர்ந்து கொள்வதில்லை.
குக்கீக்கள் மூலம் எப்போதும் எங்களால் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கண்டறிந்து வழங்குவதற்கு முடியும். மேலும்,எங்கள் குக்கீக்களால் சேகரிக்கப்பட்ட , எங்கள் தளத்தில் உங்கள் செயல்பாடு போன்ற தரவைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் விருப்ப தெரிவுகள் மற்றும் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை எங்களால் நன்கு புரிந்துகொள்ள முடிவதுடன், மேலும் அதற்கேற்ப எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விளம்பரத்தை தக்கவைக்கலாம்மேலும் அதற்கேற்ப எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் விளம்பரத்தை வழங்க முடியும்.
உங்கள் தரவைப் பகிர்வதை விரும்பவில்லை என்றால் உங்கள் இணைய உலாவியின் அமைப்புகளில் குக்கீக்களை நிர்வகிக்கவும் முடக்கவும் முடியும்.