Missed Call Alert
Missed Call Alert (MCA) என்பது, வாடிக்கையாளர் ஒருவரின் தொலைபேசியை அடைய முடியாத நேரத்தில், குறித்த தொலைபேசிக்கு அழைப்பு எடுக்க எத்தனித்தவர்களின் முயற்சி குறித்த விபரங்களை கையகப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள Application ஒன்றாகும். உ-ம்: தொலைபேசி Switched off செய்யப்பட்டிருக்கையில். பாவனையாளர்கள 0777012012 என்ற இலக்கத்திற்கு busy நிலையின் போதான Forward/Divert வசதியையோ off/unavailable நிலையின் போதான Forward வசதியையோ தமது தனிப்பட்ட கையடக்க தொலைபேசிகளில் செயற்படுத்தியிருக்க வேண்டும்.
Activation
How to use Missed Call Alert?
அனைத்து அழைப்புகளையும் டைவேர்ட் செய்ய |
** 21 * 0777 012012 # and SEND/OK |
தொலைபேசி பிசியாக இருக்கையில் டைவேர்ட் செய்ய |
** 67 * 0777 012012 # and SEND/OK |
பதிலளிக்கப்படாதவிடத்து டைவேர்ட் செய்ய |
** 61 * 0777 012012 # and SEND/OK |
தொடர்பு கிடைக்காதவிடத்து டைவேர்ட் செய்ய |
** 62 * 0777 012012 # and SEND/OK |
Checking whether Divert is active |
*# CODE # and SEND/OK |
Deactivation
Type ##002# and SEND/OK Or select "Cancel All Diverts" on the phone menu.
கட்டண முறைமை
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவை இலவசமாக வழங்கப்படுகின்றது.