Gameloft Club


Asphalt மற்றும் Modern Combat போன்ற Gameloft மொபைல் கேம் டைட்டில்களை Gameloft Club Subscription மற்றும் டவுன்லோடுக்கு ஏற்ப கட்டணம் செலுத்தப்படும் சேவை.

Data டவுன்லோட் கட்டணங்கள் இலவசம்!

The mobile site URL :http://dz.dialog.lk/gameloft

செயல்படுத்துதல்
  • http://dz.dialog.lk/gameloft என்ற URL மூலமாக இச்சேவையை செயற்படுத்திக்கொள்ளலாம்.

  • ON [இடைவெளி] GAMELOFT என டைப் செய்து 8105 க்கு SMS செய்யுங்கள்.

செயலிழக்கச் செய்தல்

Type STOP & send to 8105

கட்டண முறைமை

Option

கட்டணம்

Validity

கேம் கொள்வனவு செய்தல்

Rs. 100/Rs. 200

Per game


குறிப்புகள்
  • Handset பொருத்தக் கூடிய வசதி அவசியம்

  • பொருத்தமான வரிகள் சேர்க்கப்படும்