ஒரு எளிமையான செயற்படுத்தல் மூலம் மாதம் முழுவதற்கும் மேலதிக Dialog TV அலைவரிசைகளை கண்டுகளிக்கலாம்.
2023 ஒக்டோபர் 12ந்திகதி முதல், ஒரு எளிமையான செயற்படுத்தல் மூலம் மாதம் முழுவதற்கும் மேலதிக Dialog TV அலைவரிசைகளை கண்டுகளிக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான அலைவரிசைகளை SMS வழியாக செயற்படுத்த: ON [இடைவெளி] உங்கள் Dialog TV இணைப்பு இல. [இடைவெளி] அலைவரிசை இல. என type செய்து 679 இற்கு SMS அனுப்புங்கள்.
නිතර අසන පැන
21 நவம்பர் 2023 முதல், தினசரி வாடகை முறை இனி செயல்பாட்டில் இருக்காது.
உங்கள் தற்போதைய தினசரி வாடகை அலைவரிசைகளை நீங்கள் நிறுத்தும் வரை அவை பாதிக்கப்படாது. இருப்பினும், அதே தினசரி அலைவரிசைகளை புதிதாக activate செய்தல் தடுக்கப்படும், அதன்படி மாதாந்த வாடகை அலைவரிசைகளை மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதை கவனத்திற் கொள்ளவும்.
நீங்கள் MyDialog App, SMS, Dialog.lk, USSD மற்றும் IVR மூலம் கூடுதல் அலைவரிசைகளை activate செய்யலாம்
SMS க்கு: உங்கள் Dialog TV இணைப்பு இலக்கம் [இடைவெளி] அலைவரிசை இலக்கம் என டைப் செய்து 0770 679 679 க்கு SMS செய்யவும். மாதாந்த அலைவரிசை கட்டணங்கள் + வரிகள் உள்ளடங்கும்
அலைவரிசை கட்டணங்களை அறிய கீழே உள்ள இணைப்பிலிருந்து தொடர்புடைய அலைவரிசையை க்ளிக் செய்யவும்