Skip to main content

ஒரு எளிமையான செயற்படுத்தல் மூலம் மாதம் முழுவதற்கும் மேலதிக Dialog TV அலைவரிசைகளை கண்டுகளிக்கலாம்.

2023 ஒக்டோபர் 12ந்திகதி முதல், ஒரு எளிமையான செயற்படுத்தல் மூலம் மாதம் முழுவதற்கும் மேலதிக Dialog TV அலைவரிசைகளை கண்டுகளிக்கலாம்.

உங்களுக்கு விருப்பமான அலைவரிசைகளை SMS வழியாக செயற்படுத்த: ON [இடைவெளி] உங்கள் Dialog TV இணைப்பு இல. [இடைவெளி] அலைவரிசை இல. என type செய்து 679 இற்கு SMS அனுப்புங்கள்.

Frequently asked questions

நவம்பர் 21 முதல் டயலொக் முற்கொடுப்பனவு தினசரி வாடகை அலைவரிசைகளுக்கு என்ன நடக்கும்?

தற்போதுள்ள எனது தினசரி வாடகை அலைவரிசைகளுக்கு என்ன நடக்கும்?

நான் எவ்வாறு புதிய கூடுதல் மாதாந்த அலைவரிசைகளை activate செய்வது (செயல்படுத்துவது)?

முற்கொடுப்பனவு மாதாந்த அலைவரிசை கட்டணங்களை நான் எவ்வாறு சரிபார்க்க முடியும்?