NOTICE

மதிப்புமிக்க வாடிக்கையாளரே, எமது தொழில்நுட்ப மேம்படுத்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், ரீலோட் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர் உதவிச்சேவை அலைவரிசைகளும் (customer support channels) தற்போது முழுமையாக வழமைக்குத் திரும்பியுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களது பொறுமைக்கும் புரிதலுக்கும் எமது நன்றிகள். உங்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்க நாங்கள் எப்போதும் கடமைப்பட்டுள்ளோம்.