ஹெழ்த் டிப்ஸ்


உங்கள் Dialog மொபைலில் SMS மூலம் தொழில்சார் வல்லுநர்களிடமிருந்து தினசரி ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆலோசனை குறிப்புகளைப் பெறுவதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை ஆரம்பியுங்கள்.

கட்டணங்கள்


ஆங்கில சேவை - ரூ. 2.40+வரி

Talavou Alailima வழங்கும் ஆரோக்கிய குறிப்புகள்

Power World Fitness Centre நிறுவனர் Talavou Alailima அவர்களால் உங்களுக்கு வழங்கப்படும் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆலோசனை குறிப்புகளை உங்கள் Dialog மொபைலில் நேரடியாகப் பெறுங்கள்.


ஹெழ்த் டிப்ஸினை குறிப்புகளை நான் எவ்வாறு செயல்படுத்துவது?

  • ஹெழ்த் டிப்ஸினை ஆங்கிலத்தில் செயல்படுத்த - REG[இடைவெளி]FIT என டைப் செய்து 678க்கு SMS செய்யுங்கள்

ஹெழ்த் டிப்ஸினை நான் எவ்வாறு துண்டிப்பது?

  • ஆங்கில ஹெழ்த் டிப்ஸினை துண்டிக்க - UNREG[இடைவெளி]FIT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்