ராஷி ஜோதிட சேவை


ராஷி ஜோதிட சேவை ஒரு செயற்கை நுண்ணறிவினால் (AI) வலுவூட்டப்பட்ட SMS சேவை ஆகும். இது பயனரின் ராசிக்கேற்ற வகையில் தனிப்பட்ட ரீதியிலான ஜோதிட பலாபலன்களை வழங்கும். உங்கள் ராசி நட்சத்திரம் உங்களை பற்றி என்ன சொல்கிறது என பார்க்கலாம்!

பயனர்கள் விருப்பப்படி காதல் மற்றும் திருமணம், தொழில் மற்றும் வேலை, நிதி மற்றும் பணம், ஆரோக்கியம் மற்றும் நலன், குடும்பம் மற்றும் வீடு, கல்வி போன்றவற்றில் தமது ஜோதிட ரீதியான பலன்களில் அவர்கள் விரும்பியவற்றை தெரிவு செய்யலாம். நாள்தோறும் ஆழமான பகுப்பாய்வுகளையும், எதிர்வுகூறல்களையும் நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் சக்தியுடன் பெற்றிடலாம். இந்த விவரங்கள் அனைத்தும் உங்களுக்கு தினமும் சிங்களத்தில் SMS மூலம் அனுப்பப்படும்.

செயற்படுத்தல்

இச்சேவையை எவ்வாறு செயற்படுத்துவது?

https://raashi.ideabiz.lk/ ஐ கிளிக் செய்து வழிகாட்டல்களை பின்பற்றவும்

இச்சேவையை எப்படி துண்டிப்பது?

Unreg (இடைவெளி) Raashi என type செய்து 87775 இற்கு அனுப்பவும்.

கட்டணங்கள்

  • கட்டணம் தினசரி ரூபா.3.00 + வரி (Per day Subscription)
  • விரும்பிய/தேவைக்கேற்ற கோரிக்கை ஒன்றுக்கு (Per on demand request) ரூபா.12.00 + வரி