வொயிஸ் மெயில்


வொயிஸ் மெயில் சேவையானது, உங்களுக்கு அழைப்பவர், உங்களை அடையமுடியாத நேரத்தில் குரல் தகவல் ஒன்றை விட்டுச்செல்ல உதவும் வசதியாகும்

செயல்படுத்துதல்

பொருத்தமான குறியீடுகள் 21, 67, 61,மற்றும் 62 ஆகும்

  • அனைத்து அழைப்புகளையும் டைவேர்ட் செய்ய : டைப் செய்யுங்கள்: **21*0777011011#ok

  • தொலைபேசி பிசியாக இருக்கையில் டைவேர்ட் செய்ய: டைப் செய்யுங்கள்: **67*0777011011#ok

  • பதிலளிக்கப்படாதவிடத்து டைவேர்ட் செய்ய(about 30 secs):டைப் செய்யுங்கள்: **61*0777011011#ok

  • தொடர்பு கிடைக்காதவிடத்து டைவேர்ட் செய்ய(தொலைபேசி அணைக்கப்பட்ட அல்லது வலையமைப்புக்கு வெளியே இருக்கையில்): டைப் செய்யுங்கள்: **62*0777011011#ok

செயலிழக்கச் செய்தல் ##002# and SEND/OK

டைவேர்ட் செயற்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள: *# CODE # மற்றும் SEND/OK. உதாரணம்: அனைத்து அழைப்புகளும் டைவேர்ட் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள டைப்செய்யுங்கள் *#21#

How to use Voice Mail?

முதலில் உங்கள் அழைப்புகள் எந்தெந்த வேளையில் வொயிஸ்மெயிலுக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதை நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.உங்களால் அனைத்து அழைப்புகளை, தொலைபேசி பிசியாக இருக்கையில், நீங்கள் பதிலளிக்காதவிடத்து, போன்ற உங்களுக்கு விரும்பிய சந்தர்ப்பங்களில் அழைப்புகளை டைவேர்ட் செய்யலாம். நீங்கள் நிர்ணயிக்கும் நிபந்தனைகளின் அடிப்படையிலும் சில அழைப்புகள் வொயிஸ்மெயிலுக்கு டைவேர்ட் செய்யப்படும்.

உதாரணமாக, நீங்கள் பதிலளிக்காதவிடத்து அழைப்புகளை வொயிஸ்மெயிலுக்கு டைவேர்ட் செய்யும் வகையில் செற் செய்திருக்கலாம். உங்கள் நண்பர் நீங்கள் உங்கள் தொலைபேசிக்கு அருகில் இல்லாத நேரத்தில் அழைப்பினை மேற்கொண்டிருக்கும் நிலையில், குறித்த அந்த அழைப்பு உங்கள் வொயிஸ்மெயிலுக்கு செல்லும். அங்கு அவர்கள், வொயிஸ் மெசேஜ் ஒன்றை இட்டுச்செல்லுமாறு கோரும் ஸ்நேகபூர்வமான தானியங்கி குரல் அறிவுத்தலை செவிமடுப்பார்கள். நீங்கள் தொலைபேசியினை எடுத்துப்பார்க்கையில் உங்களுக்கு புதிய வொயிஸ் மெயில் ஒன்று கிடைத்துள்ளது என்ற SMS இனை பெற்றுக்கொள்வீர்கள். அந்த மெசேஜ் இனை அறிந்துகொள்ள 771 ற்கு அழைப்பினை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

கட்டண முறைமை

மேலதிக வாடகைக் கட்டணம் இல்லை. நீங்கள் வொயிஸ் மெசேஜ் ஒன்றை மீளப்பெறும் வகையில் அழைப்பினை மேற்கொள்ளும் போது நிமிடமொன்றுக்கு ரூ. 3.00 கட்டணமாக அறவிடப்படும்

குறிப்புகள்

Applicable taxes to be added