MyBuddies
MyBuddies ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் App ஆகும். இதன் மூலம் Dialog மொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி பிரபலங்களின் சுயவிபரங்களுடன் இணைந்துக்கொள்வதன் மூலம் இலங்கை பிரபலங்களின் வரையறையற்ற படங்கள் மற்றும் வீடியோக்களை அணுகிட முடியும்.
கட்டணங்கள்
தினசரி ரூ. 12 + வரிகள் மற்றும் App நிலையான டேட்டா கட்டணங்கள் அறவிடப்படும்.
செயற்படுத்தல்
இந்த சேவையை நான் எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது?
http://bit.ly/mybuddiesdஊடாக App ஐ டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்
http://bit.ly/mybuddiesd க்கு சென்று சேவையினை துண்டித்துக்கொள்ள முடியும்
-
பிரபலங்களுடன் இணைந்துக்கொள்ள வாடிக்கையாளர் ஒவ்வொரு பிரபலத்தின் சுயவிபரங்களில் உள்ள ‘Buddy Me’ பட்டனைக் க்ளிக் செய்ய வேண்டும்.
-
பிரபலங்களின் சுயவிபர பதிவு 1 நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.