பைபிள் கோட்ஸ்


பரிசுத்த வேதாகமத்திலிருந்து தினசரி போதனை உங்கள் மொபைலுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்படுகிறது.

உ.ம்:

உமது வசனம் என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது -சங்கீதம் 119:105

கட்டணங்கள்

பெற்றுக்கொள்ளப்படும் ஒரு செய்திக்கு ரூ.2.40 + வரி.

செயற்படுத்தல்

இந்த சேவையினை எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது?

  • REG(இடைவெளி)BIBLE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்.

இந்த சேவையினை எவ்வாறு துண்டிப்பது?

  • UNREG(இடைவெளி)BIBLE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள்.