கிரிக்கெட் அலேர்ட்ஸ்
Dialog வாடிக்கையாளர்கள் இப்போது கிரிக்கெட் அலேர்ட்ஸ் ஐ நேரடியாக தங்கள் மொபைலில் பதிவுசெய்துக்கொள்ள முடியும். கிரிக்கெட் அலேர்ட்ஸ் ஐ செயற்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர் அனைத்து சர்வதேச போட்டிகளின் கள விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.
செயற்படுத்தல்
Cricket Alerts ஐ எவ்வாறு செயற்படுத்துவது?
#107*8# டயல் செய்யுங்கள்
Cricket Alerts ஐ எவ்வாறு துண்டிப்பது?
#107*8# டயல் செய்யுங்கள்
| டெஸ்ட் போட்டி | ஒருநாள் போட்டி | T20 | |
|---|---|---|---|
| இலங்கை அணி விபரம் | |||
| நாணயச்சுழற்சி |   |   |   | 
| அணி விபரம் |   |   |   | 
| மதிய உணவு அறிவிப்பு |   | ||
| தேநீர் இடைவேளை அறிவிப்பு |   | ||
| போட்டி நிறைவு குறித்த அறிவிப்பு |   | ||
| 4 ஓவர்கள் நிறைவில் புள்ளி விவரம் |   | ||
| 10 ஓவர்கள் நிறைவில் புள்ளி விவரம் |   |   | |
| இன்னிங்க்ஸ் நிறைவு குறித்த அறிவிப்பு |   |   |   | 
| முடிவுகள் |   |   |   | 
| போட்டி சுருக்கம் |   |   |   | 
| வேறு போட்டி தகவல்கள் | |||
| நாணய சுழற்சி |   |   |   | 
| போட்டி நிறைவு குறித்த அறிவிப்பு |   | ||
| இன்னிங்க்ஸ் முடிவு குறித்த அறிவிப்பு |   |   |   | 
| முடிவுகள் |   |   |   | 
| சுருக்கம் |   |   |   | 
| 5 ஓவர் முடிவில் புள்ளி விவரம் |   | ||
| 15, 30, மற்றும் 40 ஓவர்கள் முடிவில் புள்ளி விவரம் |   | 
தினமும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே அலேர்ட்ஸ்கள் அனுப்பப்படும்
கட்டணங்கள்
முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 1.20 + வரிகள்
பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.36 + வரிகள்