Dial 555


செய்திகள், தொடர்பான பிந்திய தகவல்கள், சமயம் சார் சேவைகள், பொழுதுபோக்கு, ஜோதிடம், லொத்தர் சீட்டிழுப்பு முடிவுகள் உட்பட ஏராளமான விடயங்களை டயலொக் மொபைல் ஊடாக உடனுக்குடன் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் டயலொக் மொபைலில் இருந்து 555 ற்கு அழைத்து, பொழுதுபோக்கு மற்றும் அறிவுசார் விடயங்கள் ஏராளமானவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

கட்டண முறை
 

555 சேவையானது இரு கட்டண வகைகளில் (கீழே தரப்பட்டுள்ளன) கிடைப்பதுடன் இதனை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பெற்றுக்கொள்ளலாம்.

  • ● நிமிட அடிப்படையில் - நிமிடத்திற்கு ரூ.6.00 மற்றும் வரிகள்
  • ● நாளாந்த அடிப்படையில்
மெனு தெரிவுகள்
சேவை மொழி கட்டணங்கள்
E S T நாளாந்தம் நிமிடத்திற்கு
சின்ஹல நியூஸ் ஹெட்லைன்ஸ் IVR
தமிழ் நியூஸ் ஹெட்லைன் IVR
  Y

Y
ரூ. 2.00 ரூ. 6.00
555 கோவி புவத் IVR   Y   ரூ. 1.20 ரூ. 6.00
555 லொட்டரி ரிசல்ஸ் IVR   Y   ரூ. 1.20 ரூ. 6.00
சதஹாம் சிதுவிலி IVR   Y   ரூ. 1.20 ரூ. 6.00
555 ஹதீத் ரீடிங் Y Y Y ரூ. 1.20 ரூ. 6.00
ஒபே லக்ன பலாபல IVR   Y   ரூ. 2.00 ரூ. 6.00
555 புஞ்சி லோகய IVR   Y   ரூ. 2.00 ரூ. 6.00
555 தமிழ் என்டேர்டைன்மெண்ட் IVR     Y ரூ. 2.00 ரூ. 6.00
555 சியல் சபிரி IVR   Y   ரூ. 2.00 ரூ. 6.00
555 வுமேன்ஸ் IVR   Y   ரூ. 2.00 ரூ. 6.00
555 ஸ்கோலர்ஷிப் IVR   Y   ரூ. 2.00 ரூ. 6.00
ஆர்ட் ஒப் வின்னிங் IVR   Y   ரூ. 1.20 ரூ. 6.00
பிரிட்டிஷ் கவுன்சில் இங்கிலிஸ் IVR   Y Y ரூ. 1.20 ரூ. 6.00
555 ஹிந்து ரிலிஜியஸ் IVR     Y ரூ. 1.20 ரூ. 6.00

பொருத்தமான வரிகள் சேர்க்கப்படும்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Dial 555 ஐ பயன்படுத்துவது எவ்வாறு ?