இஸ்லாமிக் தூவ சேவை IVR/OBD


இந்தச் சேவையானது, Dialog வாடிக்கையாளர்கள் அவ்வப்போது செய்யும் பிரார்த்தனைகள், பாதுகாப்பு வேண்டுதல்கள் மற்றும் சலா பிரார்த்தனைகள் (துவா) உட்பட தினசரி இஸ்லாமிய பிரார்த்தனைகளைக் கேட்க அனுமதிக்கிறது.

கட்டணம்

தினசரி ரூ.2.40 + வரிகள்

செயற்படுத்தல் முறை

சேவையை எவ்வாறு நான் செயல்படுத்துவது/துண்டிப்பது ?

  • Dial 5858 க்கு அழைப்பினை ஏற்படுத்தி வழிமுறைகளைப் பின்பற்றவும்