வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல்


வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல் தனிப்பட்ட மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான தேவையாகும். உரிமையை சரிபார்க்க #132# ஐ டயல் செய்யுங்கள்.

வாடிக்கையாளர் உரிமையை உறுதி செய்தல் தனிப்பட்ட மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான தேவையாகும். இணைப்பின் தற்போதைய உரிமை பற்றிய விபரங்களை #132# ஐ டயல் செய்து அறியலாம். உங்கள் அடையாளம் பெயர் மற்றும் முகவரி என்பன சரி எனின் சரி என உறுதி செய்யுங்கள். விபரங்கள் தவறு எனின் தவறு என உறுதி செய்வதுடன் உங்கள் உரிமை விபரங்களை புதுப்பிக்க Dialog காட்சியறை ஒன்றுக்கு விஜயம் செய்யுங்கள். கீழுள்ள அடிக்கடி வினவப்படும் வினாக்கள் உங்கள் உரிமை விபரங்களைப் புதுப்பித்தல் தொடர்பான மேலதிக விபரங்களை வழங்கும்.

மேலதிக விபரங்களுக்கு TRCSL விளம்பரத்திற்கு செல்க.

எனது கையடக்க தொலைபேசியின் உரிமையினை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது ?

SIM உரிமைத்துவம் பெறுவதற்கு உங்கள் மொபைலில் #132# ஐ டயல் செய்யுங்கள்.

உங்கள் முகவரியை உறுதி செய்வதற்கு Option 3 ஐ தெரிவு செய்க

உரிமைத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கு கீழ் குறிப்பிடப்படும் வழிமுறைகளை பின்பற்றுக

தனிப்பட்ட/தனிநபர் இணைப்பு

முதன்மைப் பட்டியல்

Ownership Confirmation USSD Menu

Option 1
பெயர் மற்றும் தேஅஅ சரியானவை

Ownership Confirmation USSD Menu option1

Option 3
முகவரி சரியானது

Ownership Confirmation USSD Menu option 3

அனைத்து விபரங்களும் சரியானவை

Ownership Confirmation USSD Menu infor confirm

Option 4
குறிப்பிட்ட ID இன் கீழுள்ள ஏனைய இணைப்புகள்

Ownership Confirmation USSD Menu option 4

Option 4 - தொடர்ச்சி
குறிப்பிட்ட ID இன் கீழுள்ள ஏனைய இணைப்புகள்

Ownership Confirmation USSD Menu option 4 Continued
பெருநிறுவன/அலுவலக இணைப்பு

Main Menu

Ownership Confirmation USSD Menu

Option 1
SIM உரிமைத்துவம்

Ownership Confirmation USSD Menu option1

Option 2
எனது இலக்கம்

Ownership Confirmation USSD Menu option 3

Option 3
முகவரி உறுதிப்படுத்தல்

Ownership Confirmation USSD Menu infor confirm

Option 4
உதவி

Ownership Confirmation USSD Menu option 4
உரிமைத்துவத்தை திருத்துவதற்கு தேவையான பத்திரங்கள்
  • SIM
  • தேசிய அடையாள அட்டை/ ஓட்டுனர் உரிமம்/ பாஸ்போர்ட்
  • முகவரி உறுதிப்படுத்தல்

இணைப்பு உங்கள் அன்பானவர்கள் அல்லது நன்கு தெரிந்த நபர் பாவிக்கின்றார் ஆனால் உரிமைத்துவத்தை நீங்கள் வைத்திருக்க விரும்பினால் பாவனையாளரின் விபரங்களை Dialog வாடிக்கையாளர் சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்து Update செய்யலாம் எனினும் இணைப்பின் பொறுப்பு உங்களிடமே இருக்கும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது அடையாளத்தின் கீழுள்ள ஏனைய இணைப்புகள் எவை?

எனது உரிமை விபரங்களை எவ்வாறு திருத்துவது?