பொருள் விரிவாக்கம்

eZ Cash பங்காளரான PickMe சாரதிகளுக்கான கட்டணங்களை மிகவும் சௌகரியமாக செலுத்த முடியும்.

2019 ஜனவரி 18         கொழும்பு

 

இலங்கையின் முதலாவது மற்றும் மிகப்பெரிய மொபைல் பணம் மற்றும் கொடுப்பனவு சேவையான eZ Cash> நாட்டின் புதுமையான மற்றும் மிகப்பெரிய டாக்ஸி சேவையான PickMe உடன் கூட்டிணைந்துள்ளமையினை அறிவித்துள்ளது. எல்லா PickMe சாரதி பங்காளர்களும் எந்தவொரு நேரத்திலம் எந்தவொரு இடத்திலிருந்தும் eZ Cash mobile app இனை பயன்படுத்தியும் அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள 20,000 க்கும் அதிகமான eZ Cash விற்பனையாளர்களிடம் விஜயம் செய்வதன் மூலமும் இலகுவாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

news-1

 

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகள் உப தலைவர் பரிக் காதர் டிஜிட்டல் மொபிலிட்டி சொல்யூ~ன்ஸ் லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜுல்பெர் ஜிஃப்ரே விடம் ஒப்பந்தத்தினை கையளிக்கின்றார். மேலும் இடபக்கத்திலிருந்து டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பணம், Enterprise விற்பனைகள் கணக்கு முகாமையாளர் சுசந்த புஸ்பகுமார, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பணம், சிரே~;ட முகாமையாளர் பத்மநாத் முத்துகுமாரன, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் Merchant Acquisition மற்றும் விற்பனைகள் மொபைல் பணம் தலைமை முகாமையாளர் உதய ஜயசுந்தர, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனத்தின் மொபைல் பணம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் சிரே~;ட பொது முகாமையாளர் ஜனக ஜயலத், டிஜிட்டல் மொபிலிட்டி சொல்யூ~ன்ஸ் லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரி இசிர பெரேரா, டிஜிட்டல் மொபிலிட்டி சொல்யூ~ன்ஸ் லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ~pபாஸ் ரியாஸ், டிஜிட்டல் மொபிலிட்டி சொல்யூ~ன்ஸ் லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரி கௌ~pக் சத்யசிவா மற்றும் டிஜிட்டல் மொபிலிட்டி சொல்யூ~ன்ஸ் லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனத்தின் பதிவு முகாமையாளர் இம்ரான் டீன்