அறிவித்தல்
உங்களது Dialog TV ViU Mini தொலைக்காட்சித் திரையில் "Please check your internet connection" எனும் செய்தி காணப்படின், பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்.
-
Sபடி 1
உங்கள் தொலைக்காட்சியில் Settings இற்கு சென்று Apps பிரிவுக்கு செல்லவும்
-
Sபடி 2
Google Play Store ஐ Click செய்யவும்
-
Sபடி 3
Dialog Television App என தேடவும்.
-
Sபடி 4
App ஐ Update செய்யவும். Update ஆனதும் உங்கள் தொலைக்காட்சியில் App Install செய்யப்படும்.
-
Sபடி 5
App உள்நுழைந்து மேம்பட்ட தொலைக்காட்சி அனுபவத்தை பெற்றிடுங்கள்