ஆயுர்வேதிக் டிப்ஸ்


ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு ஆயுர்வேத சுகாதார உதவிக்குறிப்புகளை சிங்கள மொழியில் உங்கள் Dialog மொபைலில் பெற்றுக்கொள்ளுங்கள்.

கட்டணங்கள்

முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2.40 + வரிகள்

செயற்படுத்தல்

இந்த சேவையினை எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது?

  • REG[இடைவெளி]AYU என டைப் செய்து 7273 க்கு SMS செய்யுங்கள்.(7273 ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட SMS இனை பெற்றுக்கொள்வீர்கள்)

இந்த சேவையினை எவ்வாறு துண்டிப்பது?

  • UNREG[இடைவெளி]AYU என டைப் செய்து 7273 க்கு SMS செய்யுங்கள்.