DLB லொட்டரி ரிசல்ஸ்


வாடிக்கையாளர்கள் இந்த சேவைக்கு பதிவுசெய்து, ஒவ்வொரு குலுக்கலுக்குப் பிறகும், அபிவிருத்தி லொத்தர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட அனைத்து லாட்டரிகளின் முடிவுகளை SMS மூலம் பெற அனுமதிக்கிறது.

செயல்படுத்துதல்

சேவையை எவ்வாறு செயல்படுத்துவது?

REG(இடைவெளி)DLB என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள்

சேவையை எவ்வாறு துண்டிப்பது?

UNREG(இடைவெளி)DLB என டைப் செய்து 7272க்கு SMS செய்யுங்கள்

கட்டணங்கள்

தினசரிரூ.1.20 + வரி