Body

டயலொக் இன் புத்தம்புதிய Home Broadband Reload Plan உடன் நிகரில்லா பெறுமதியை அனுபவித்திடுங்கள்!

2024 ஜூலை 18         கொழும்பு

 

Dialog Customers Contribute to Little Hearts

இலங்கையின் #1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அண்மையில் தனது முற்கொடுப்பனவு Home Broadband planஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒரே மாதாந்த ரீலோடில் நாள் முழுவதும் இடையறாத இணைப்புடன் மக்களின் அனைத்துவிதமான இணையத்தேவைகளையும் பூர்த்தி செய்யவுள்ளது.

Dialog Home Broadband இன் புதிய Wi-Fi முற்கொடுப்பனவு ரீலோட் Plan 30GB anytime data மாதம் வெறும் ரூ. 699 எனும் கட்டணத்தில் வழங்குவதால் சந்தையில் விலைக்கேற்ற மதிப்புமிக்க ஒரு தெரிவாக திகழ்கிறது. முழு குடும்பத்தின் இணையத் தேவைகளையும் சௌகரியமாக ஒரே ரீலோடில் பலதரப்பட்ட தீர்வுகளை அளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் MyDialog App, dialog.lk அல்லது நாடளாவிய ரீதியிலுள்ள டயலொக் சில்லறை விற்பனையாளர் மூலம் Plan-இன் மதிப்பை ரீலோட் செய்து, Home Wi-Fi 699 Plan-ஐ எளிதாக செயற்படுத்தலாம். Dialog Home Broadband வழங்கும் இந்த புதிய Plan, டயலொக் அதன் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட ரீதியில், பெறுமதியான தீர்வுகளை வழங்குவதை எடுத்துக்காட்டுகிறது. நியாயமான விலை மற்றும் தரத்துடன், டயலொக் இலங்கையில் #1 Home Broadband அனுபவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்திட முனைப்புடன் செயற்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு www.dialog.lk ஐ பார்வையிடுங்கள்.