Exclusive Dialog Television offer for Dialog Customers
Exclusive Dialog Television offer for Dialog Customers

HSBC Cashback Card க்கு விண்ணப்பியுங்கள்

Dialog Television இணைப்பினை வெகுமதியாக பெற்றுக்கொள்ளுங்கள்

இன்றே HSBC Cashback Credit Card க்கு விண்ணப்பித்து, ரூ. 3,990/- பெறுமதியான Dialog Television பிற்கொடுப்பனவு இணைப்பினை 100% cashback சலுகையில் பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த கொடுப்பனவுடன் உங்கள் Dialog Television இணைப்பிற்கு சமீபத்திய ViU Hub 2.0 டிகோடரையும் பெற்றுக்கொள்வீர்கள். மற்றும் ரூ. 1,249/- முதல் காணப்படும் மாதாந்திர பக்கேஜினையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த சலுகை 2022 ஜனவரி 12 முதல் மார்ச் 12 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

Apply Now

இந்த பிரத்தியேக சலுகையை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது?

  • HSBC Cashback Credit Card க்கு விண்ணப்பியுங்கள் HSBC உங்களைத் தொடர்பு கொள்ளும்.

  • உங்கள் HSBC Cashback Credit Card ஐ பெற்றவுடன், கொடுப்பனவினை பெற்றுக்கொள்ள அருகிலுள்ள Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்தை பார்வையிடுமாறு கோரி Dialog உங்களுக்கு SMS அனுப்பும்

  • இணைப்பு கட்டணம் ரூ. 3,990 செலுத்த புதிதாக அங்கீகரிக்கப்பட்ட HSBC Cashback Credit Card ஐ பயன்படுத்துங்கள். இந்த இணைப்புக் கட்டணம் உங்கள் credit card க்கு 100% மீள் வழங்கப்படும்.

  • தேர்ந்தெடுக்கப்பட்ட பக்கேஜின் மாதாந்த கட்டணத்தை செலுத்த, உங்கள் HSBC Cashback Credit Card ல் standing order ஐ அமைக்கவும். நிலையான நிறுவல் செயல்முறை பின்பற்றப்படும்

நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள்.

  • (இதன்பின்னர் “டயலொக்" என குறிப்பிடப்படுகின்ற) டயலொக் டெலிவஷன் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தால் மாத்திரம் தீர்மானிக்கப்படக் கூடிய (இதன் பின்னர் "வாடிக்கையாளர்கள்" என குறிப்பிடப்படுகின்ற) டயலொக் வாடிக்கையாளர்களின் தெரிவு செய்யப்பட்ட குழுவொன்றிற்கு மாத்திரம் இந்த சலுகை செல்லுபடியாகும் என்பதோடு அவர்கள் டயலொக் நிறுவனத்திலிருந்து குறுந்தகவல் மூலம் தகவல்தொடர்புகளைப் பெறுபவார்கள்.
  • சலுகை காலம் 12 ஜனவரி 2022 முதல் 12 மார்ச் 2022 வரை அமுலில் இருக்கும்.
  • டயலொக் நிறுவனத்திலிருந்து குறுஞ்செய்தி பெறப்பட்டவுடன், இந்தச் சலுகையின் கீழ் புதிய எச்எஸ்பீசீ (HSBC) பிளாட்டினம் பண-மீளளிப்பு கடன் அட்டை (“Credit Card”) ஒன்றிற்கு விண்ணப்பிக்கின்ற வாடிக்கையாளர்கள், சலுகையின் காலப்பகுதியில், கடன் அட்டையை வெற்றிகரமாகப் பெறும் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளரால் செலுத்தப்படும் மாதாந்த வாடகைக் கட்டணத்திற்கு உட்பட்டு, டயமண்ட் அல்லது அதற்கு மேற்பட்ட பொதிகளுடன் ("டீடிவி" “DTV”) டயலொக் டெலிவிஷன் பிற்கொடுப்பனவு முதன்மை இணைப்பை இலவசமாகப் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.
  • கூட்டாக "வெகுமதி" (Reward) என்று குறிப்பிடப்படுகின்ற, டயமண்ட் அல்லது அதற்கு மேற்பட்ட பொதிகளுடன் என்ட்ரொய்ட் தொலைக்காட்சியினால் வலுவூட்டப்பட்ட இலவச ViV Hub 2.0 (Decoder) டிகோடரை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்,
  • வெகுமதியைப் பயன்படுத்தும் வரை, டயலொக் நிறுவனத்திற்கு (இணைப்பு ஆயுட்காலம் முழுவதற்கும்) மாதாந்த வாடகையை செலுத்துவதற்காக வாடிக்கையாளர் புதிதாகப் பெற்றுக் கொண்ட எச்எஸ்பீசி பண-மீளளிப்பு பிளட்டினம் கடன் அட்டையின் நிலையான அறிவுறுத்தலை அமைக்க வேண்டுமென வாடிக்கையாளர் வேண்டப்படுவார்.
  • ஏற்கனவே டீடிவி இணைப்பு இல்லாத, (வங்கியுடன் எந்த உறவும் இல்லாதவர்கள்) ‘வங்கிக்கு புதிய’ எச்எஸ்பீசீ வாடிக்கையாளர்களுக்கு மாத்திரமே இந்தச் சலுகை ஏற்புடையதாக இருக்கும்.
  • இந்த சலுகையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட எச்எஸ்பீசி இன் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை கடன் அட்டைகளுக்காக மாத்திரமே இந்த சலுகை செல்லுபடியாகும். மேலதிக கடன் அட்டைகளுக்கான (Supplementary) விண்ணப்பங்கள் இந்தச் சலுகையில் இருந்து விலக்கப்படும்.
  • வாடிக்கையாளருக்கு கடன் அட்டை ஒப்புதல்/நிராகரிப்பு குறித்து வங்கியில் பதிவுசெய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்திற்கு குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) மூலம் அறிவிக்கப்பட்டு, எச்எஸ்பீசியிலிருந்து கடன் அட்டையைப் பெறுவார்.
  • புதிய கடன் அட்டையைப் பெற்றுக் கொண்ட பின்னர், சலுகையைப் பெறுவதற்கு அருகிலுள்ள டயலொக் வாடிக்கையாளர் பராமரிப்பு நிலையத்திற்கு செல்லுமாறு வாடிக்கையாளர்களுக்கு டயலொக் நிறுவனத்திலிருந்து 02வது குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்,
  • டயலொக் நிறுவனத்திலிருந்து 02வது குறுந்தகவல் கிடைத்த 05 வேலை நாட்களுக்குள் இந்தச் சலுகையை டயலொக் மூலம் பெற்றுக் கொள்வதற்கு வாடிக்கையாளர் ஏதேனும் டயலொக் விற்பனை நிலையத்திற்கு சென்று, வெகுமதியை பெற்றுக் கொள்வதற்கான குறுந்தகவலை காண்பிக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர் புதிய கடன் அட்டையுடன் சலுகையைப் பெறும்போது ரூபாய் 3,990.00 தொகையைச் செலுத்த வேண்டும், மேலும் அதே தொகையை எச்எஸ்பீசீ பண-மீளளிப்பு பிளடினம் கடன் அட்டைக்கு அத்தகைய இணைப்பைக் கொள்வனவு செய்த திகதியிலிருந்து 30 வேலை நாட்களுக்குள் மீளப்பெறுவார்.
  • இந்தச் சலுகையை டயலொக் அல்லது எச்எஸ்பீசீ நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் ஏனைய சலுகைகளுடன் இணைத்து பயன்படுத்த முடியாது.
  • 12 ஜனவரி 2022 முதல் 12 மார்ச் 2022 வரையிலான அத்தகைய இரண்டு திகதிகளையும் உள்ளடக்கிய (இதன் பின்னர் சலுகை காலம் என குறிப்பிடப்படுகின்ற) காலத்திற்கு இடையில் குறிப்பிட்ட செயலி இணைப்புகள் மூலம் பெறப்பட்ட முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கடன் அட்டை விண்ணப்பங்களுக்கு மாத்திரமே இச்சலுகை செல்லுபடியாகும்.
  • கடன் அட்டையின் அங்கீகாரம் வங்கியின் நியாயமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டது என்பதோடு அதனை எச்எஸ்பீசீ வங்கியின் தனிப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
  • டயலொக் வழங்கும் சேவையின்/தயாரிப்புகளின் தரம் அல்லது சேவைகள் அல்லது சாதனங்களின் ஏதேனும் செயலிழப்புக்கு வங்கி எந்தப் பொறுப்பையும் ஏற்கமாட்டாது.
  • குறிப்பிட்ட வெகுமதியை பணமாகவோ அல்லது வேறு எந்த வெகுமதியாகவோ மாற்ற முடியாது.
  • எச்எஸ்பீசீ மற்றும் டயலொக் ஆகிய நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு அறிவிக்காமல் எந்த நேரத்திலும் இந்த சலுகைக்கு ஏற்புடைய, இதில் உள்ள
  • அனைத்து அல்லது ஏவையேனும் நியதிகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கு, மேம்படுத்துவதற்கு அல்லது திரும்பப் பெறுவதற்கான உரிமையை கொண்டுள்ளன. எச்எஸ்பீசியின் உழியர் கடன் அட்டைகள், ஏற்கனவே உள்ள முதன்மை மற்றும் துணை அட்டை வைத்திருப்பவர்கள் இந்தச் சலுகையில் இருந்து விலக்கப்படுவார்கள்.
  • எதிர்காலத்தில் இதேபோன்ற விளம்பரங்களை நடத்துவதற்கு எச்ஸ்பீசி வங்கியால் ஏதேனும் அர்ப்பணிப்பு அல்லது பிரதிநிதித்துவம் இருக்கும் என்பதற்கு எந்த விடயமும் இதில் இல்லை.
  • ஏதேனும் பண-மீளளிப்பு தொடர்பான விடயங்கள் (கொடுக்கப்பட்ட காலத்திற்குள் பண-மீளளிப்பு பெறப்படாவிட்டால்) - வாடிக்கையாளர்கள் எச்எஸ்பீசீ வங்கியின் பிரத்யேக வாடிக்கையாளர் தீர்வுகளுக்கான நேரடி இலக்கத்திற்கு (94 11 4511566) தொடர்பு கொள்ள வேண்டும், அங்கு முறைப்பாட்டு முகாமை மேலாண்மைச் சலுகை தொடர்பில் இருக்கும்.
  • கடன் அட்டை ஊடாக கொடுப்பனவுகள் தொடர்பான சிக்கல்கள் - வாடிக்கையாளர்கள் எச்எஸ்பீசீ இன் வாடிக்கையாளர் ஆதரவு/அழைப்பு நிலையத்தின் நேரடி இலக்கத்திற்கு (94 11 4472200) தொடர்பு கொள்ள வேண்டும். சலுகையைப் பெறும்போது, டயலொக் டச் நிலையத்தில் பயன்படுத்துவதற்கு முன், கடன் அட்டை செயற்படுத்தப்பட்டிருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
  • எச்எஸ்பீசி வங்கியின் பொதுவான கடன் அட்டை நியதிகள் மற்றும் நிபந்தனைகள் இந்தச் சலுகைக்கு ஏற்புடையதாக இருக்கும்.
  • இந்த நியதிகள் மற்றும் நிபந்தனைகள் இலங்கையின் சட்டங்களால் நிர்வகிக்கப்படும் மற்றும் அவற்றிற்கு ஏற்ப பொருள் கொள்ளப்படும் என்பதோடு அவை இலங்கை நீதிமன்றங்களின் பிரத்தியேக நியாயாதிக்கத்திற்கு உட்பட்டதாக இருக்கும்.
  • "ஆங்கிலத்தில் உள்ள நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் சிங்களம்/தமிழ் நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இடையில் ஏதேனும் முரண்பாடு/பிணக்கு ஏற்பட்டால், ஆங்கில மொழிபெயர்ப்பு முரண்பாட்டின் அளவிற்கு மேலோங்கும்."