SMS
குறுந்தகவல் சேவை: டிஜிடல் GSM வலையமைப்புகளில் கிடைப்பதுடன், 160 எழுத்துருக்கள் வரைகொண்ட டெக்ஸ்ட் மெசேஜ்களை குறித்த வலையமைப்பு செயற்பாட்டாளரின் மெசேஜ் சென்டர் ஊடாக உங்கள் மொபைலில் அனுப்புவதற்கும் பெற்றுக்கொள்வதற்கும் அனுமதிக்கின்றது . உங்கள் மொபைல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அல்லது வலையமைப்புக்குள் இல்லையெனின், அனுப்பப்பட்ட மெசேஜ்கள் சேமித்து வைக்கப்பட்டு, வலையமைப்பு கிடைக்கும் அல்லது மொபைல் செயற்படத் தொடங்கும் அடுத்த சந்தர்ப்பத்தில் விநியோகிக்கப்படும்
How to use SMS?
நீங்கள் குறுந்தகவல் உன்றை அனுப்பும் முன்னர் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை கட்டமைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் மெசேஜ் சென்டர் இலக்கத்தினை முன்வரையறுக்க வேண்டும். (109477000003). இந்தக் கட்டமைப்பு செயற்படானது ஒரு தடவை மாத்திரமே செய்யப்படுவதாகும். பொதுவாக பின்வரும் படிமுறைகளின் படியே இது செய்யப்படுகின்றது. தேவையாயின் இந்தப்படிமுறைகளுடன் உங்கள் தொலைபேசியின் கையேட்டினையும் இணைத்து சரிபார்த்து உபயோகியுங்கள் :
Step 1: மெனு மோட் இனை உங்கள் கையடக்க சாதனத்தில் உள்ளீடு செய்யுங்கள்
Step 2: MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 3: WRITE MESSAGES இனை தெரிவுசெய்யுங்கள்
Step 4: MESSAGES SETTINGS (ஒரு சில தொலைபேசி மாதிரிகளுக்கு, தேவையாயின்)
Step 5: MESSAGE SERVICE CENTRE இலக்கம் அல்லது அதற்கு சமமான விருப்பத்தேர்வை தெரிவுசெய்யுங்கள்
Step 6: மெசேஜ் சென்டர் இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள்: +9477000003
Step 7: தெரிவினை உறுதி செய்யுங்கள்
Step 8: EXIT அல்லது QUIT இனை தெரிவுசெய்யுங்கள்
கட்டண முறைமை
SMS கட்டண விபரங்களுக்கு பக்கேஜ் தகவல்களை பாருங்கள்.