சிந்து தேகி வெஸ்ஸ/இசை பரிசு மழை
“சிந்து தேகி வெஸ்ஸ/இசை பரிசு மழை” IVR வினாவிடைப்போட்டி, இலங்கை இசை குறித்த உங்கள் அறிவை சோதிக்கும் ஒரு போட்டி விரைவில் வெளியாகவுள்ளது. இந்த கேள்விகள் அனைத்தும் இலங்கையின் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞரான பின்-பொன் என அழைக்கப்படும் ராஜித ஹிரான் சமிகார அவர்களால் கேட்கப்படும். இதன் சிறப்பம்சமே நேயர்களின் நகைச்சுவை உணர்வை அவர் கேள்விகளை கேட்பதனூடாக வெளிக்கொணர்வதே ஆகும்.
செயற்படுத்தல்
இந்த சேவையை நான் எப்படி செயற்படுத்துவது?
2422 இற்கு dial செய்து வழிகட்டல்களை பின்பற்றவும்.
கட்டணங்கள்
5 கேள்விகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.6.00 + வரி
மேலதிக 5 கேள்விகளை ரூ. 6 + வரி செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
Frequently asked questions
அதிக ஒட்டுமொத்த புள்ளிகளை பெறும் வெற்றியாளர்களுக்கு ஒவ்வொரு வார இறுதியிலும் மொபைல்கள், microwave ovens, toasters, மற்றும் வீட்டு உபகரணங்கள் உட்பட மதிப்புமிக்க பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு போட்டி வாரமும் ஞாயிறு நள்ளிரவு நிறைவு பெறும்.
மாதாந்த ஒட்டுமொத்த புள்ளிகளில் முதல் 10 இடம்பிடிக்கும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் ரூ.1000 reload வெகுமதியாக அளிக்கப்படும்.
12 மாத முடிவில் அதிக ஒட்டுமொத்த புள்ளியை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்ருக்கு ரூ.500,000 பணப்பரிசை வெல்லமுடியும்.
இந்த போட்டி 2023 செப்டெம்பர் 1 முதல் 2024 செப்டெம்பர் 1 வரை ஓராண்டு நடைபெறும். வேறெந்த புதிய போட்டிகளும் வாடிக்கையாளர்களுக்கு SMS மூலம் அறியத்தரப்படும்.