

Dialog Television ViU Mini/ViU Hub இன் புதிய அனுபவத்திற்கு வரவேற்கின்றோம்
உங்கள் Dialog Television ViU Mini/ViU Hub அனுபவத்திற்கு சமீபத்திய மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நமது புதிய தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்படுத்தல், உங்கள் பார்வை அனுபவத்தை முன்னரைவிட சுமூகமாகவும், வசதியாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது!
TV அனுபவத்தை பெற்று மகிழ்ந்திட உங்களுக்கு உதவும் ஒரு வழிகாட்டி இதோ:
Seamless Catchup & Rewind
உங்களுக்குப் பிடித்தமான TV நிகழ்ச்சிகள் அல்லது VODஐ Rewind செய்யும் போது Thumbnail முன்னோட்டத்துடன் Catch-up மற்றும் Rewind ஆகியவற்றின் தடையற்ற செயல்பாட்டை அனுபவிக்கவும்
My Content
நீங்கள் அண்மையில் பார்த்த TV நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் நினைவூட்டல் பகுதியில் சேர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை Main Menu இல் உள்ள "My Content" ஊடாக விரைவாக அணுகுங்கள்.
Last Watched Content
Live TV, திரைப்படங்கள் மற்றும் Live TV ஆகியவற்றை கடைசியாக இடைநிறுத்தப்பட்ட அல்லது பார்க்கப்பட்ட நேரத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து பார்வையிடுங்கள்.
Multiple Profiles
மேலும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக பல profile களை உருவாக்கி நிர்வகிக்கவும்.
TV Guide
பிரதான Menu விலிருந்து நேரடியாக TV வழிகாட்டியை அணுகுங்கள். திகதி, வகை, பிடித்தவை மற்றும் பலவற்றின் அடிப்படையில் வழிகாட்டியை வடிவமைக்கவும்.
Search
Live TV, Catchup மற்றும் திரைப்படங்கள் என அனைத்து உள்ளடக்கங்களையும் எளிதாக கண்டறியுங்கள்.
The System Upgrade Process for Dialog Television ViU Mini / ViU Hub
Frequently asked questions
இந்த Update ஆனது (மேம்படுத்தலானது) Dialog Television ViU Mini மற்றும் ViU Hub வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஆகும்.
மே 16 மற்றும் மே 20ம் திகதிகளில் மேம்படுத்தல் (upgrade) நடைபெறும். மேற்குறிப்பிட்ட திகதிகளில் புதிய மேம்படுத்தலை நீங்கள் எந்த நேரத்திலும் பெறலாம்.
உங்கள் ViU Hub/ViU Mini சாதனம் On செய்யப்பட்டிருப்பதுடன் Wi-Fi இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.
Update செய்தலுக்கு பின்னர் மிக விரைவாக restart நடைபெறும், இதற்கு அதிகபட்சம் 10 நிமிடங்கள் மாத்திரமே தேவைப்படும்.
குறிப்பிட்ட திகதியில் உங்கள் ViU Mini/ViU Hub ஐ On செய்திருக்கவில்லையென்றாலும், அதன் பின்னராவது (ஜூன் 30, 2024 க்கு முன்) நீங்கள் அதை இயக்கும்போது software தானாகவே உங்கள் சாதனத்தில் (device) install ஆகும். இருப்பினும், சாத்தியமான சிக்கல்களைத் தவிர்க்க, குறிப்பிட்ட திகதியில் இதனை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.
Device ஐ restart செய்யும் போது உங்கள் ViU Mini/ViU Hub சாதனத்தின் திறன் மற்றும் இணையம் தடையின்றி இயங்குவதை உறுதிசெய்யவும்.
அனைத்து செனல்களை பார்வையிடுவதற்கும் மற்றும் Video -on -demand முறையில் விரும்பிய நேரத்தில் நிகழ்சிகளை பார்வையிடுவதற்கும் என இந்த புதிய version ஐ அனுபவிப்பதற்கான அணுகலை (access) 2024 ஜூன் 30 வரை பெறுவீர்கள்.
நிலையான மாதாந்த / நாளாந்த பெக்கேஜ் கட்டணங்கள் செல்லுபடியாகும்.
ஆம், புதிய மேம்படுத்தல் நிறுவலுக்குப் பிறகு உங்களுக்குப் பிடித்தமான பட்டியல் அழிக்கப்படும், ஆனால் பிடித்தவற்றை மீண்டும் பழையபடி அமைத்துக் கொள்ளலாம்.
இல்லை, இது software update மட்டுமே என்பதால் உங்கள் பெக்கேஜ் /sachet விலைகளில் மாற்றம் இருக்காது.