Watch The Indian Premier League 2024
Watch The Indian Premier League 2024

Dialog Television ViU Mini/ViU Hub இன் புதிய அனுபவத்திற்கு வரவேற்கின்றோம்

உங்கள் Dialog Television ViU Mini/ViU Hub அனுபவத்திற்கு சமீபத்திய மேம்படுத்தல்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நமது புதிய தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்படுத்தல், உங்கள் பார்வை அனுபவத்தை முன்னரைவிட சுமூகமாகவும், வசதியாகவும், சுவாரஸ்யமாகவும் மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட மேம்பட்ட அம்சங்களை உங்களுக்கு வழங்குகிறது!

TV அனுபவத்தை பெற்று மகிழ்ந்திட உங்களுக்கு உதவும் ஒரு வழிகாட்டி இதோ:

  • TV Guide
    Seamless Catchup & Rewind

    உங்களுக்குப் பிடித்தமான TV நிகழ்ச்சிகள் அல்லது VODஐ Rewind செய்யும் போது Thumbnail முன்னோட்டத்துடன் Catch-up மற்றும் Rewind ஆகியவற்றின் தடையற்ற செயல்பாட்டை அனுபவிக்கவும்

  • TV Guide
    My Content

    நீங்கள் அண்மையில் பார்த்த TV நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் மற்றும் நினைவூட்டல் பகுதியில் சேர்க்கப்பட்ட உள்ளடக்கத்தை Main Menu இல் உள்ள "My Content" ஊடாக விரைவாக அணுகுங்கள்.

  • TV Guide
    Last Watched Content

    Live TV, திரைப்படங்கள் மற்றும் Live TV ஆகியவற்றை கடைசியாக இடைநிறுத்தப்பட்ட அல்லது பார்க்கப்பட்ட நேரத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து பார்வையிடுங்கள்.

  • TV Guide
    Multiple Profiles

    மேலும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவங்களுக்கு உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காக பல profile களை உருவாக்கி நிர்வகிக்கவும்.

  • TV Guide
    TV Guide

    பிரதான Menu விலிருந்து நேரடியாக TV வழிகாட்டியை அணுகுங்கள். திகதி, வகை, பிடித்தவை மற்றும் பலவற்றின் அடிப்படையில் வழிகாட்டியை வடிவமைக்கவும்.

  • TV Guide
    Search

    Live TV, Catchup மற்றும் திரைப்படங்கள் என அனைத்து உள்ளடக்கங்களையும் எளிதாக கண்டறியுங்கள்.

The System Upgrade Process for Dialog Television ViU Mini / ViU Hub

Frequently asked questions

இந்த update இற்கு (மேம்படுத்தலுக்கு) தகுதி பெறுபவர் யார்?

இந்த கணினி மேம்படுத்தல் (upgrade) எப்போது நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது?

update இற்கு (மேம்படுத்தலுக்கு) நான் என்ன செய்ய வேண்டும்?

Update செய்யும் போது எனக்கு தடங்கல்கள் ஏதேனும் ஏற்படுமா?

மேற்கூறிய திகதியில் நான் ViU Mini/ViU Hub ஐ On செய்திருக்கவில்லை என்றால் என்ன செய்வது?

Update நிறுவுதல் (update installation) தடையின்றி நடைபெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

Update இன் பின்னர் எவ்வாறான கூடுதல் நலன்களை நான் எதிர்பார்க்கலாம்?

புதிய மேம்பத்தலுக்கு பிறகு எனக்குப் பிடித்த பட்டியல் மறுசீரமைக்கப்படுமா / அழிக்கப்படுமா?

எனது பெக்கேஜ் / sachet விலையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?