feature-today

Govi Mithuru


இந்த உழவர் தோழன் சேவையானது 2015ம் தொடங்கப்பட்டது. இந்த சேவையின் மூலம் நிலத்தினை பதப்படுத்தல் பயிர் பாதுகாப்பு அறுவடை மற்றும் மேம்படுத்தப்பட்ட குடும்ப ஊட்டச்சத்து தொடர்பான விவசாயிகளுக்கு அவசியமான அனைத்து தகவல்களும் சரியான நேரத்தில் வழங்கப்படும்.

இந்த சேவை GSMA mAgri உடன் இணைந்து மேற்கொள்ளப்படுகின்றது. இந்த சேவையின் மூலம் வழங்கப்படும் பிரதான தகவல்கள் இலங்கை வேளாண்மை அமைச்சின் மூலமாகவும் விவசாயம் மற்றும் விஞ்ஞான துறை மையத்தின் ஊடாகவும் அங்கீகரிக்கப்பட்டே வழங்கப்படுகின்றது. (CABI, அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பு) மற்றும் குடும்பத்திற்கான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான தகவல்கள் அனைத்தும் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து சுதேச மருத்துவத்துறையின் ஊடாகவே வழங்கப்படுகின்றது.

இந்த சேவையானது விவசாயிகளுக்கு அவசியமான நேரத்தில் இடம் மற்றும் காலப்பகுதிக்கு ஏற்ற வகையில் அவசியமான தகவல்களை வழங்குவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையினை பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்களின் கையடக்க தொலைபேசியின் மூலமாக ஒவ்வொரு பயிருக்கும் அவசியமான தகவல்களை குரல் செய்திகளின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். பதிவு செய்துக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் 616க்கு அழைப்பினை ஏற்படுத்தி வரையறையின்றி சேவையினை அனுபவித்திடுங்கள்

Download the case study on Govi Mithuru.

 

In Sri Lanka, agriculture has long been a traditional occupation, necessary for survival. Hundreds of hours are invested into growing crops and for many farming families, it is their only source of income. The importance of communication and access to relevant information is key for these farmers as they continue to face ever-changing risks and challenges.

Keen to learn more, Chathura travels across Sri Lanka to meet various farmers who live and work in the Southern Province, who are now embracing a mobile technology initiative by Dialog, called Govi Mithuru.

It's a simple service but its impact is profound. Farmers sign up for 1 rupee a day and are sent daily seasonal advice to their phone via voice messages. As Chathura finds out, it's transforming the lives of many famers; protecting their crops from pests and disease and giving them the knowledge they need to cultivate bigger profits than ever. With these profits, farmers can grow their businesses and provide the best lives for their families as well as safe, healthy produce for their communities.

As a 24/7 service, help is always at hand, giving this proud industry – one built on intuition, experience, and heritage – the foundation to thrive in an increasingly connected world

Crops