படி முறை 3: தனிப்பட்ட விவரங்கள் விநியோக முகவரி Upload செய்ய வேண்டிய ஆவணங்கள் தேசிய அடையாள அட்டைகடவுச்சீட்டுசாரதி அனுமதி பத்திரம் Upload செய்ய ஆவண வகையைத் தேர்ந்தெடுக்கவும். பதிவேற்றக்கூடிய ஆவணங்களின் வகைகள் உங்கள் ஆவணங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் ஆவணங்களை பதிவேற்றும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை தேசிய அடையாள அட்டையின் முன் பக்கத்தை Upload செய்யவும் தேசிய அடையாள அட்டையின் பின் பக்கத்தை Upload செய்யவும் பதிவேற்றிய படங்கள் JLEG வடிவத்தில் 1GB க்கும் குறைவான தெளிவுத்திறனுடன்இருப்பதை உறுதி செய்யுங்கள். படங்கள் JPEG ஆக சேமிக்கப்பட வேண்டும் மற்றும்பதிவேற்றப்படுவதற்கு முன்பு '.JPEG' என மறுபெயரிடக்கூடாது. பதிவேற்றக்கூடிய ஆவணங்களின் வகைகள் உங்கள் ஆவணங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் ஆவணங்களை பதிவேற்றும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை கடவுச்சீட்டினை upload செய்தல் பதிவேற்றக்கூடிய ஆவணங்களின் வகைகள் உங்கள் ஆவணங்கள் நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் ஆவணங்களை பதிவேற்றும்போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை சாரதி அனுமதி பத்திரத்தை upload செய்தல் பதிவேற்றிய படங்கள் JLEG வடிவத்தில் 1GB க்கும் குறைவான தெளிவுத்திறனுடன்இருப்பதை உறுதி செய்யுங்கள். படங்கள் JPEG ஆக சேமிக்கப்பட வேண்டும் மற்றும்பதிவேற்றப்படுவதற்கு முன்பு '.JPEG' என மறுபெயரிடக்கூடாது. எனது தற்போதைய முகவரி எனது தேசிய அடையாள அட்டையின் முகவரியிலிருந்து வேறுபட்டது பில்லிங் ஆதாரத்தை Upload செய்யவும் பதிவேற்றிய படங்கள் JLEG வடிவத்தில் 1GB க்கும் குறைவான தெளிவுத்திறனுடன்இருப்பதை உறுதி செய்யுங்கள். படங்கள் JPEG ஆக சேமிக்கப்பட வேண்டும் மற்றும்பதிவேற்றப்படுவதற்கு முன்பு '.JPEG' என மறுபெயரிடக்கூடாது. பில்லிங் ஆதாரம் என்ன? Loading... தொடர்க × பில்லிங் ஆதாரம் என்ன ? உங்கள் அடையாள ஆவணத்தில் உங்கள் முகவரி வேறுபட்டது / கிடைக்கவில்லை என்றால்இ உங்கள் தற்போதைய பில்லிங் முகவரி விவரங்களைக் கொண்ட கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் upload செய்ய வேண்டும். முகவரியினை உறுதிப்படுத்த ஆவணம் தேவைப்படும் நிகழ்வுகள். கடவுச்சீட்டு அடையாள ஆவணமாக வழங்கப்படுகின்ற சாரதி அனுமதி பத்திரத்தில் முகவரி இல்லாத போது தேசிய அடையாள அட்டை / சாரதி அனுமதி பத்திரத்தில் முகவரி தெளிவாக இல்லை தற்போது/ கடித முகவரி அடையாள ஆவனத்தில் இருந்து வேறுபட்டால் குறிப்பு முகவரி உறுதிப்படுத்தல் ஆவணத்தில் உள்ள பெயருடன் தேசிய அடையாள அட்டை/ சாரதி அனுமதி பத்திரம் / கடவுச்சீட்டில் உள்ள பெயருடன் பொருந்துதல் வேண்டும் முகவரி உறுதிப்படுத்தல் ஆவணத்திற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய செல்லுபடியாகும் காலத்தைக் கீழே காண்க. Dcoument List செயற்படும் நிலையில் உள்ள Mobile, Home Broadband, CDMA அல்லது Dialog Television க்கான Dialog பிற்கொடுப்பனவு பில் பாவனை பில் கொடுப்பனவுகள் (கடந்த 6 மாதங்களுக்குள்) கடந்த 2 மாதங்களுக்கான வங்கி அறிக்கைகள் (e-statements ஏற்றுக்கொள்ளப்படாது) வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் (நினைவூட்டல்கள் ஃ அட்டை தொடர்பான ஃ கடன் தொடர்பான ஃ அடகு தொடர்பான) - கடந்த 2 மாதங்களுக்குள் வங்கியால் வழங்கப்பட்டது கிரெடிட் கார்டு அறிக்கைகள் (செல்லுபடியாகும் காலம் கடந்த 2 மாதங்கள்) லெட்டர்ஹெட்டில் ஒரு அரசு நிறுவனத்திடமிருந்து கடிதம் GS சான்றிதழ் வரி செலுத்துவோர் விலைப்பட்டியல் முகவரி தபால் மூலம் பெறப்பட்டது (செல்லுபடியாகும் காலம் : கடந்த 6 மாதங்கள்) ஏனைய சேவை வழங்குனர்களின் பில்கள் - கடந்த 6 மாதங்களுக்குள் நிலையான இணைப்பு கடந்த 6 மாதங்களுக்குள் வழங்கப்பட்ட தேர்தல் அட்டைகள் மத தலைவர்களின் அடையாள அட்டை முகவரி அரசு சேவை அடையாள முகவரி (மருத்துவர்கள் / வழக்கறிஞர்கள் / படை வீரர்கள் / ஆசிரியர்கள்) - சரியான அடையாளமாக இருக்க வேண்டும் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் (நிலம் / சொத்து அல்லது வாகனம்) அரசு சேவை அடையாளம் கடந்த 3 மாதங்களில் நீதிமன்றங்களிலிருந்து பெறப்பட்ட கடிதங்கள் அரசு ஓய்வூதியதாரரின் ID/ அரசு முதியவரின் ID × Failed OK