தகவல் ஆவணம்

வர்த்தகம் பற்றிய விவரம்

நடமாடும் தொலைபேசி சேவைகளையும் மற்றும் வலையமைப்பை இணைக்கும் வழிகளையும் வழங்குகின்றது.ஏனைய குழு செயல்பாடுகள் பிரதானமாக இணைய சேவைகள் வழங்குவது,முக்கிய தரவு வழிகள், நிலையான வெவ்வேறு இடங்களில் இருந்து கம்பிகளின்றி தகவல் பரிமாற்ற கட்டமைப்பு சேவைகள், தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் வேறு ஊடக தொடர்பான சேவைகள் போன்றவற்றை வழங்குவதாகும்.


வருமானம்

Rs. 47,292 million (Q1 2026)

Rs. 43,294 million (Q1 2025)

EBITDA

Rs. 24,256 million (Q1 2026)

Rs. 19,697 million (Q1 2025)


பங்கு வெளியீடுகள்

9,200,334,994

as at 31st March 2026

மூலதன மதிப்பு

Rs. 278.8 billion

as at 31st March 2026


வாடிக்கையாளர் கொள்வனவு

18,926,755

Prepaid customers – 17,418,241 and postpaid customers – 1,508,514

(Status as at 31st March 2026)


செயற்பாட்டு வலையமைப்பு

Dialog operates over 5,300 (2G), over 5,500 (4G) and over 1,000 (5G) base station sites distributed across all 9 provinces of Sri Lanka with a network coverage of approximately 93% of the country’s land mass and 99% of Sri Lanka’s population


*குறிபிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் நிதி அறிக்கைகளிலிருந்து பெறப்பட்டவை கணக்காய்வாளர்கள் மூலம் மதிப்பாய்வுக்குட்பட்டதல்ல.