Value added services details
சேவை வகை | சேவை பிரிவு | பெறுமதி சேர் சேவையின் பெயர் | சேவையின் உரிமையாளர் | சேவை பற்றிய சுருக்கமான விளக்கம் | செயற்படுத்தல் முறை | துண்டிப்பதற்கான முறை | கட்டண முறை (தினசரி/வாராந்தம்/மாதாந்தம்) | கட்டணம் ரூ. |
---|---|---|---|---|---|---|---|---|
SMS | தகவல் சேவைகள் | LIVE@8 சின்ஹல நியூஸ் | 3ம் நபர் | லைவ்@8 சின்ஹல நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் சின்ஹலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் | REG <இடைவெளி> SLIVE என டைப் செய்து 4422 க்கு SMS செய்யுங்கள் | UNREG <இடைவெளி> SLIVE என டைப் செய்து 4422 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 + வரி |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | Thegi Malla IVR (தேகி மல்ல IVR) | 3ம் நபர் | Thegi Malla IVR (சின்ஹல) சேவைக்கு இணைந்து வினாக்களுக்கு விடையளித்து பரிசுகளை வெல்லுங்கள் | 3575 இற்கு dial செய்து வழிகாட்டல்களை பின்தொடரவும் | 3575 இற்கு dial செய்து வழிகாட்டல்களை பின்தொடரவும் | தினசரி | ரூ. 2.40 + வரி |
SMS | இதர சேவைகள் | மஞ்சுள பீரீஸ் SMS அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | ஜோதிடர் சம்பத் சுதர்ஷனவின் தினசரி ஜாதக வாசிப்புகளை SMS மூலம் பெற்றிடுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி> ராசி இலக்கம் அல்லது OFF < இடைவெளி > HC என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.50 + வரி |
SMS | இதர சேவைகள் | இர ஹந்த SMS அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | தினசரி ஜாதக வாசிப்புகளை இர ஹந்த இடமிருந்து SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் |
Singlish : REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 7273 க்கு SMS செய்யுங்கள் Unicode : REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 5055 க்கு SMS செய்யுங்கள் |
Singlish : unreg<இடைவெளி>ராசி இலக்கம் அல்லது OFF < இடைவெளி > HC என டைப் செய்து 7273 க்கு SMS செய்யுங்கள் Unicode : UNREG<இடைவெளி>ராசி இலக்கம் அல்லது OFF < இடைவெளி >HC என டைப் செய்து 5055 க்கு SMS செய்யுங்கள் |
தினசரி | ரூ. 2.50 + வரி |
SMS | இதர சேவைகள் | சம்பத் சுதர்ஷன SMS அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | புகழ்பெற்ற ஜோதிடர் சம்பத் சுதர்சனவிடமிருந்து தினசரி ஜாதக வாசிப்புகளை SMS மூலம் பெறுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 3848 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>HC <இடைவெளி>இராசியின் இலக்கத்தை டைப் செய்து 3848 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.50 + வரி (பதிவு செய்யப்பட்ட ஒரு ராசிக்கு ) |
SMS | இதர சேவைகள் | நிஷாந்த பெரேரா SMS அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | புகழ்பெற்ற ஜோதிடர் நிஷாந்த பெரேராவிடமிருந்து தினசரி ஜாதக வாசிப்புகளை SMS மூலம் பெறுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 6263 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>HC<இடைவெளி>இராசியின் இலக்கத்தை டைப் செய்து 6263 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.50 + வரி (பதிவு செய்யப்பட்ட ஒரு ராசிக்கு ) |
SMS | இதர சேவைகள் | இந்திக தொட்டவட்ட SMS அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | புகழ்பெற்ற ஜோதிடர் இந்திக தொட்டவட்ட இடமிருந்து தினசரி ஜாதக வாசிப்புகளை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 7373 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>HC அல்லது OFF <இடைவெளி> இராசியின் இலக்கத்தை டைப் செய்து 7373 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.50 + வரி |
SMS | இதர சேவைகள் | ரவிசங்கர் தமிழ் SMS ஜோதிடம் | 3ம் நபர் | புகழ்பெற்ற ஜோதிடர் சுவாமி ரவிசங்கர் சிவாச்சாரியார் அவர்களிடமிருந்து தினசரி ஜாதக வாசிப்புகளை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 8788 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி> ராசி இலக்கம் அல்லது OFF < இடைவெளி > HC என டைப் செய்து 8788 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.50 + வரி |
SMS | இதர சேவைகள் | கங்காதரன் தமிழ் SMS ஜோதிடம் | 3ம் நபர் | புகழ்பெற்ற ஜோதிடர் சுவாமி கங்காதரன் இடமிருந்து தினசரி ஜாதக வாசிப்புகளை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 7475 க்கு SMS செய்யுங்கள் | unreg<இடைவெளி> ராசி இலக்கம் அல்லது OFF < இடைவெளி > HC என டைப் செய்து 7475 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.50 + வரி |
SMS | இதர சேவைகள் | பாபு சர்மா தமிழ் SMS ஜோதிடம் | 3ம் நபர் | புகழ்பெற்ற ஜோதிடர் சுவாமி பாபுசர்மாவிடமிருந்து தினசரி ஜாதக வாசிப்புகளைப் பெறுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HC அல்லது HC என டைப் செய்து 7172 க்கு SMS செய்யுங்கள் | unreg<இடைவெளி> ராசி இலக்கம் அல்லது OFF < இடைவெளி > HC என டைப் செய்து 7172 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 3 + வரி |
SMS | தகவல் சேவைகள் | அத தெரண இங்கிலிஸ் நியூஸ் | 3ம் நபர் | அத தெரண நியூஸ் அலேர்ட்ஸ் ஐ ஆங்கிலத்தில் SMS ஊடாக பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>DERANA அல்லது Derana என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் |
UNREG<இடைவெளி>DERANA அல்லது OFF < இடைவெளி > Derana என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் |
தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | Daily Mirror ஹெட்லைன்ஸ் | 3ம் நபர் | டெய்லி மிரர் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>DM அல்லது DM என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>DM அல்லது OFF < இடைவெளி > DM என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | LIVE@8 இங்கிலிஷ் நியூஸ் | 3ம் நபர் | லைவ் @8 நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>ELIVE அல்லது ELIVE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>ELIVE அல்லது OFF < இடைவெளி > ELIVE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | NEWS1ST English News | 3ம் நபர் | நியூஸ் 1st நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>NFU அல்லது NFU என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>NFU அல்லது OFF < இடைவெளி > NFU டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | ஹிரு எவ்எம் இங்கிலிஸ் நியூஸ் | 3ம் நபர் | ஹிரு எவ்எம் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HIRUE அல்லது HIRUE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>HIRUE அல்லது OFF < இடைவெளி > HIRUE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | ஏசியன் மிரர் நியூஸ் | 3ம் நபர் | ஏசியன் மிரர் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>AM அல்லது AM என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>AM அல்லது OFF < இடைவெளி > AM என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | ஹிரு நியூஸ் சின்ஹல | 3ம் நபர் | ஹிரு எவ்எம் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் சிங்களத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>Hiru அல்லது HIRU என டைப் செய்து 7373 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>HIRU அல்லது OFF < இடைவெளி > HIRU என டைப் செய்து 7373 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | LIVE@8 சிங்கிலிஷ் நியூஸ் | 3ம் நபர் | லைவ்@8 நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் சிங்கிலிஷ்யில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>LIVE அல்லது LIVE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>LIVE அல்லது OFF < இடைவெளி > LIVE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | அத தெரண சிங்கிலிஷ் நியூஸ் | 3ம் நபர் | அத தெரண நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் சிங்லிஷ் இல் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>PUWATH அல்லது PUWATH என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் |
UNREG<இடைவெளி>PUWATH அல்லது OFF < இடைவெளி > PUWATH என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் |
தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | ஹிரு எவ்எம் சிங்கிலிஷ் நியூஸ் | 3ம் நபர் | ஹிரு எவ்எம் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் சிங்லிஷ் இல் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>HIRU அல்லது HIRU என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>HIRU அல்லது OFF < இடைவெளி > HIRU என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | அத தெரண சின்ஹல நியூஸ் | 3ம் நபர் | அத தெரண நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் சிங்களத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>DERANA அல்லது DERANA என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>DERANA அல்லது OFF < இடைவெளி > DERANA என டைப் செய்து 7272க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | சூரியன்ப்ம் நியூஸ் தமிழ் | 3ம் நபர் | சூரியன் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>SOORIYAN அல்லது SOORIYAN என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>SOORIYAN அல்லது OFF < இடைவெளி > SOORIYAN என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ. 1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | தமிழன் தங்கிலீஷ் நியூஸ் | 3ம் நபர் | தமிழன் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் Tanglish இல் பெற்றுக்கொள்ளுங்கள் | REG<இடைவெளி>THAMILAN அல்லது THAMILAN என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>THAMILAN அல்லது OFF < இடைவெளி > THAMILAN என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | மாதாந்தம் | ரூ. 30 + வரி |
SMS | மொபைல் பொழுதுபோக்கு | BidNWin | 3ம் நபர் | மிகக் குறைந்த மற்றும் தனித்துவமான பெறுமதியினை பிட் செய்து அற்புதமான தயாரிப்புகளை வெல்லுங்கள் |
Dial USSD #6622# டயல் செய்யுங்கள் | Dial USSD #6622# டயல் செய்யுங்கள் | தினசரி | Rs.6 + வரி |
SMS | தகவல் சேவைகள் | Starfriends Premium | 3ம் நபர் | தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்களின் சமீபத்திய புதுப்பிப்புகளை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் |
REG<இடைவெளி> அல்லது <Artist Name/Code> ஐ டைப் செய்து 2468 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி> Artist Name/ Code < இடைவெளி > என டைப் செய்து 2468 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | Rs.5 + வரி |
SMS | தகவல் சேவைகள் | பிரிட்டிஷ் கவுன்சில் இங்கிலிஸ் SMS | 3ம் நபர் | உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த உதவும் கேள்விகளை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>BCE அல்லது BCE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>BCE<இடைவெளி>அல்லது OFF < இடைவெளி > BCE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | Rs.2 + வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | மொஹாதத் சித்தன்ன | 3ம் நபர் | ஊக்கமளிக்கும் தினசரி போதனைகளை திஷான் விக்கிரமரத்னவிடமிருந்து SMS மூலம் சிங்கள மொழியில் பெற்றுக்கொள்ளுங்கள் | REG<இடைவெளி>MS அல்லது MS என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>MS அல்லது OFF < இடைவெளி > MS என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | Rs.2 + வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | Think a Minute | 3ம் நபர் | ஊக்கமளிக்கும் தினசரி போதனைகளை திஷான் விக்கிரமரத்னவிடமிருந்து SMS மூலம் ஆங்கில மொழியில் பெற்றுக்கொள்ளுங்கள் |
REG<இடைவெளி>THINK அல்லது THINK என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>THINK அல்லது OFF < இடைவெளி > THINK என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | Rs.2 + வரி |
SMS | தகவல் சேவைகள் | Lucky1 | 3ம் நபர் | உங்கள் லாட்டரி டிக்கட்டுக்களை ஒவ்வொரு சீட்டிழுப்பு திகதிக்கு முன்பாக SMS மூலம் பெறுங்கள் | REG<இடைவெளி>TICKET KEYWORD<இடைவெளி>NO.OF TICKETS<இடைவெளி>NIC என டைப் செய்து 989 க்கு SMS செய்யுங்கள் | UNREG<space> TICKET KEYWORD என டைப் செய்து 989 க்கு SMS செய்யுங்கள் | ஒரு டிக்கட்டுக்கு | ரூ.20 (வரி இல்லை) + சேவை கட்டணம் ரூ.4 +வரி |
SMS | தகவல் சேவைகள் | NLB 811 | 3ம் நபர் | SMS அல்லது web போர்டல் மூலம் ஒவ்வொரு சீட்டிழுப்பிற்கு முன்பு உங்கள் லாட்டரி டிக்கட்டுக்களை பெறுங்கள் | REG<இடைவெளி>TICKET KEYWORD<இடைவெளி>NIC<இடைவெளி> NO.OF TICKETSஎன டைப் செய்து 811 க்கு SMS செய்யுங்கள் அல்லது #811# க்கு டயல் செய்யுங்கள் | UNREG<இடைவெளி> TICKET KEYWORD என டைப் செய்து 811 க்கு SMS செய்யுங்கள் அல்லது #811# க்கு டயல் செய்யுங்கள் | ஒரு டிக்கட்டுக்கு | ரூ.20 (வரி இல்லை) + சேவை கட்டணம் ரூ.4 +வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | டெய்லி கோட்ஸ் | 3ம் நபர் | ஊக்கமளிக்கும் தினசரி போதனைகளை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>QUOTE அல்லது QUOTE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>QUOTE அல்லது OFF < இடைவெளி > QUOTE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.2 +வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | ஹெழ்த் டிப்ஸ் | 3ம் நபர் | Talavou Alailima இடமிருந்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி உதவிக்குறிப்புகளைப் SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>FIT அல்லது FIT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் |
UNREG<இடைவெளி>FIT அல்லது OFF < இடைவெளி > FIT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் |
தினசரி | ரூ.1.50 +வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | ஹெழ்த் டிப்ஸ் சிங்கிலிஷ் | 3ம் நபர் | Talavou Alailima இடமிருந்து உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி உதவிக்குறிப்புகளைப் SMS மூலம் சிங்லிஷ்ல் பெற்றுக்கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>SFIT அல்லது SFIT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>SFIT அல்லது OFF < இடைவெளி > SFIT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.2 +வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | ஆயுர்வேதிக் டிப்ஸ் | 3ம் நபர் | ஆயுர்வேதிக் டிப்ஸ் ஐ SMS மூலம் சிங்லிஷ்ல் பெற்றுக்கொள்ளுங்கள் | REG<இடைவெளி>AYU அல்லது AYU என டைப் செய்து 7273 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>AYU அல்லது OFF < இடைவெளி > AYU என டைப் செய்து 7273 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.2 +வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | ஸலாஹ் ப்ரோயர் டைம்ஸ் அலேர்ட்ஸ் | 3ம் நபர் | SMS மூலம் சலா நேரத்தைப் பெறுங்கள் | REG<இடைவெளி>SALAH அல்லது SALAH என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>SALAH அல்லது OFF < இடைவெளி > SALAH என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.1 + வரி |
SMS | தகவல் சேவைகள் | LBO நியூஸ் | 3ம் நபர் | வர்த்தக ரீதியிலான நியூஸ் அலேர்ட்ஸ் ஐ SMS மூலம் ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் | REG<இடைவெளி>LBO அல்லது LBO என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>LBO அல்லது OFF < இடைவெளி > LBO என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | மாதாந்தம் | ரூ. 30 + வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | சதகம் மிஹிர | 3ம் நபர் | தம்ம தகவல்களை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். | REG<இடைவெளி>SM அல்லது SM என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>SM அல்லது OFF < இடைவெளி > SM என டைப் செய்து 7272 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.2 + வரி |
SMS | தகவல் சேவைகள் | கோவர்ன்மெண்ட் இன்போ டிபார்ட்மென்ட் அலேர்ட்ஸ் | 3ம் நபர் | அரசாங்கத் திணைக்களத்திலிருந்து தகவல்களை சிங்களத்தில் SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் | REG<இடைவெளி>INFO அல்லது INFO என டைப் செய்து 5055 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>INFO அல்லது OFF < இடைவெளி > INFO என டைப் செய்து 5055 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.1 + வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | பைபிள் கோட்ஸ் | 3ம் நபர் | பரிசுத்த வேதாகமத்திலிருந்து தினசரி வாக்குறுதிகளை SMS மூலம் பெற்றுக்கொள்ளுங்கள். மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>BIBLE அல்லது BIBLE என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>BIBLE அல்லது OFF < இடைவெளி > Bible என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.2 +வரி |
SMS | தகவல் சேவைகள் | ரக்பி அலேர்ட்ஸ் | 3ம் நபர் | ரக்பி அலேர்ட்ஸை உங்களுடைய மொபைலில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>RUGBY என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>RUGBY என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | மாதாந்தம் | ரூ.30 +வரி |
SMS | தகவல் சேவைகள் | கிரிக்கெட் அலேர்ட்ஸ் | 3ம் நபர் | கிரிக்கெட் அலேர்ட்ஸை உங்களுடைய மொபைலில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>CRICKET என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>CRICKETஎன டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.1 + Tax |
SMS | இதர சேவைகள் | மஞ்சுள பீரீஸ் ராகு காலய SMS | 3ம் நபர் | பிரபல ஜோதிடர் மஞ்சுள பீரிஸ் இடமிருந்து தினசரி ராகு காலம், சுப நேரங்கள், அதிர்ஷ்ட இலக்கங்கள் மற்றும் நிறங்களை சிங்கள மொழியில் SMS மூலம் பெறுங்கள். | REG<இடைவெளி>HC அல்லது SW என டைப் செய்து 4848 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி> ராசி இலக்கம் அல்லது OFF < இடைவெளி > SW என டைப் செய்து 4848 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.2.50 + வரி |
SMS | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | லா ஒப்பி அட்ட்ரக்ஷன் | 3ம் நபர் | புகழ்பெற்ற ஜோதிடர் சம்பத் சுதர்சனவிடமிருந்து ஊக்கமளிக்கும் வாசகங்களை SMS மூலம் பெறுங்கள் | REG<இடைவெளி>AK அல்லது AK என டைப் செய்து 678க்கு SMS செய்யுங்கள் | UNREG AK அல்லது OFF < இடைவெளி > AK என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.2 + வரி |
SMS | தகவல் சேவைகள் | NEWS1ST Singlish News | 3ம் நபர் | நியூஸ் 1st நியூஸ் அலேர்ட்ஸை ஐ SMS மூலம் சிங்கிலிஸ் இல் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>NUS அல்லது NUS என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>NUS அல்லது OFF < இடைவெளி > NUS என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.1 + Tax |
SMS | தகவல் சேவைகள் | News1st சின்ஹல நியூஸ் | 3ம் நபர் | நியூஸ் 1st நியூஸ் அலேர்ட்ஸை ஐ SMS மூலம் சிங்களத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>NSL அல்லது NSL என டைப் செய்து 4848 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>NSL அல்லது OFF < இடைவெளி > NSL என டைப் செய்து 4848 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.1 + Tax |
SMS | தகவல் சேவைகள் | NEWS1ST Tanglish News | 3ம் நபர் | நியூஸ் 1st நியூஸ் அலேர்ட்ஸை ஐ SMS மூலம் தங்கிலீஷில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>NAT அல்லது NAT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>NAT அல்லது OFF < இடைவெளி > NAT என டைப் செய்து 678 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.1 + Tax |
SMS | தகவல் சேவைகள் | News1st தமிழ் நியூஸ் | 3ம் நபர் | நியூஸ் 1st நியூஸ் அலேர்ட்ஸை ஐ SMS மூலம் தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG<இடைவெளி>NTL அல்லது NTL என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் | UNREG<இடைவெளி>NTL அல்லது OFF < இடைவெளி > NTL என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் | தினசரி | ரூ.1 + Tax |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | IISCandy Daily | 3ம் நபர் | IISCandy web போர்டல் ஊடாக சமீபத்திய பாலிவுட் திரைப்படங்களை ஆன்லைனில் பார்க்கவும்/ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். |
http://www.iiscandy.comக்கு செல்லுங்கள் | http://www.iiscandy.com க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 + வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | VideoClub | 3ம் நபர் | VideoClub இணைய போர்டல் ஊடாக பல்வேறு வகையான வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து பதிவிறக்க முடியும். | http://videoclub.asia க்கு செல்லுங்கள் | http://videoclub.asia க்கு செல்லுங்கள் | நாளாந்தம்/ வாராந்தம் / மாதாந்தம் | நாளாந்தம் ரூ.5 + வரிகள் வாராந்தம் ரூ.30 + வரிகள் மாதாந்தம் ரூ.99 + வரிகள் |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | Shemaroo | 3ம் நபர் | Shemaroo கன்டென்ட் இணைய போர்டல் ஊடாக வீடியோ உள்ளடக்கத்தைப் பதிவிறக்கலாம். | http://m.shemaroo.com/intl/132/ui/index.aspx?id=27718&ui=1 க்கு செல்லுங்கள் | http://m.shemaroo.com/intl/132/ui/index.aspx?id=27718&ui=1 க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 + வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | NDTV | 3ம் நபர் | “NDTV” இணைய போர்டல் என்பது கட்டண முறையிலான சேவையாகும். பதிவு செய்த வாடிக்கையாளர்கள் வரையறையற்ற உள்ளடக்கங்களை அணுக அனுமதிக்கிறது. | நாளாந்தம் வாராந்தம் மாதாந்தம் |
நாளாந்தம் வாராந்தம் மாதாந்தம் |
நாளாந்தம்/ வாராந்தம் / மாதாந்தம் | நாளாந்தம் ரூ.5 + வரிகள் ரூ.30 + வரிகள் மாதாந்தம் ரூ.99 + வரிகள் |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | 5for5 | 3ம் நபர் | வால்பேப்பர்கள், கரோக்கி, இசை வீடியோக்கள், பாடல்கள், வீடியோக்கள், ஆஸ்ட்ரோ, வாசகங்கள் போன்றவற்றை 5For5 இணைய போர்டல் வழியாக டவுன்லோட் செய்யலாம். | http://5for5.lk க்கு செல்லுங்கள் | http://5for5.lk க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | MyBids | 3ம் நபர் | மிகக் குறைந்த மற்றும் தனித்துவமான பெறுமதியினை பிட் செய்து அற்புதமான தயாரிப்புகளை வெல்லுங்கள் |
MyBids.lk க்கு செல்லுங்கள் அல்லது #4545# டயல் செய்யுங்கள் | MyBids.lk க்கு செல்லுங்கள் அல்லது #4545# டயல் செய்யுங்கள் | தினசரி | ரூ.6 +வரி |
இணைய சேவை | இதர சேவைகள் | ஷ்ரத்தா சித்துவிலி | 3ம் நபர் | Shraddha Sithuwili இணைய போர்டல் வழியாக தர்ம போதனை வீடியோக்களை பார்வையிடுங்கள். |
http://www.shraddhasithuvili.com இல் subscribe க்கு செல்லுங்கள் | http://www.shraddhasithuvili.com இல் un-subscribe க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | தகவல் சேவைகள் | Star Talk | 3ம் நபர் | WAP சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் உள்ளூர்/பாலிவுட் பிரபலங்களின் விபரங்களையும் உள்ளடக்கத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் | http://mv1.in/dstar/sl க்கு செல்லுங்கள் | http://mv1.in/dstar/sl க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | Rupee Store | 3ம் நபர் | பாலிவுட்,கோலிவுட் மற்றும் ஹாலிவுட் மொபைல் உள்ளடக்கத்தை Rupee Store இணைய போர்டல் ஊடாக பதிவிறக்கலாம். | http://hng.am/10142 க்கு செல்லுங்கள் | http://hng.am/10143 க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | EROS NOW | 3ம் நபர் | பாலிவுட், தமிழ், மலையாளம், பஞ்சாபி இசை டிராக்குகள் மற்றும் வீடியோக்களை போர்டல் வழியாக பதிவிறக்கவும் | http://m.erosnow.com க்கு செல்லுங்கள் | http://m.erosnow.com க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | VideoBox | 3ம் நபர் | இந்தச் சேவையானது சுயாதீன மொபைல் வீடியோ தேடல்களை அனுமதிக்கிறது |
http://mv1.in/diavb/vb க்கு செல்லுங்கள் | http://mv1.in/diavb/vb க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | My Buddies | 3ம் நபர் | இந்த சேவையின் மூலம் வாடிக்கையாளர்கள் இலங்கையில் உள்ள பிரபலங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை Mybuddies மொபைல் App ஊடாக பார்வையிட முடியும் மேலதிக தகவல்கள் |
http://bit.ly/mybuddiesd ஊடாக App ஐ டவுன்லோட் செய்யுங்கள் | http://bit.ly/mybuddiesd ஊடாக App ஐ டவுன்லோட் செய்யுங்கள் | தினசரி | ரூ.10 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | Tashan | 3ம் நபர் | Tashan இணைய போர்டல் ஊடாக வால்பேப்பர்கள், அனிமேஷன்கள், வீடியோக்கள், இசை மற்றும் மேலும் பலவற்றைப் பதிவிறக்கலாம். | wap.mobiletashan.com/dialog க்கு செல்லுங்கள் | wap.mobiletashan.com/dialog க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | அபே குய்ஸ் | 3ம் நபர் | இணையதளத்தில் உள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகளை வெல்லுங்கள் | apequiz.lk க்கு செல்லுங்கள் | apequiz.lk க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | Maxim Daily | 3ம் நபர் | Maxim இணைய போர்டல் ஊடாக வீடியோ உள்ளடக்கத்தைப் பதிவிறக்கலாம். | lk.maxim.media/cuba க்கு செல்லுங்கள் | lk.maxim.media/cuba க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | Mcomics | 3ம் நபர் | Mcomics இணைய போர்டல் ஊடாக comic strips ஐ உருவாக்கலாம். | http://mcomics.club க்கு செல்லுங்கள் | http://mcomics.club க்கு செல்லுங்கள் | தினசரி | ரூ.5 +வரி |
IVR | இதர சேவைகள் | சம்பத் சுதர்ஷன IVR அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | ஜோதிடர் சம்பத் சுதர்ஷனவின் தினசரி ஜாதக வாசிப்புகளை IVR சேவை மூலம் கேளுங்கள் | 3848 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 3848 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | Rs.1.20 + Tax |
IVR | இதர சேவைகள் | இந்திக தொட்டவட்ட IVR அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | ஜோதிடர் இந்திக்க தோட்டவத்தவின் தினசரி ஜாதகக் கணிப்புகளைக் IVR சேவையின் ஊடாக கேளுங்கள் | 6474 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6474 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | Rs.1.20+Tax |
IVR | இதர சேவைகள் | சுஜீவ லக்ஷ்மன் IVR அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | ஜோதிடர் சுஜீவ லக்ஷ்மனின் தினசரி ஜாதகக் கணிப்புகளைக் IVR சேவை மூலம் கேளுங்கள் | 545 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 545 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | Rs.1.20+Tax |
IVR | இதர சேவைகள் | ஹேம ஸ்ரீ அமரசிங்க IVR அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | ஜோதிடர் ஹேம ஸ்ரீ அமரசிங்க வின் தினசரி ஜாதகக் கணிப்புகளைக் IVR சேவையின் மூலம் கேளுங்கள் | 6474 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6474 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | Rs.1.20+Tax |
IVR | இதர சேவைகள் | சாந்தி ஜோதிஷ்ய IVR | 3ம் நபர் | ஜோதிடர் எம்.ஏகநாயக்கவின் தினசரி ஜாதகக் கணிப்புகளைக் IVR சேவை மூலம் கேளுங்கள் | Dial 3525 அல்லது 3525 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 3535 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | Rs.1.20 + Tax |
IVR | இதர சேவைகள் | சுவாமி சிவசிரி IVR ஜோதிடம் | 3ம் நபர் | ஜோதிடர் சுவாமி சிவசிறியின் தினசரி ஜாதகக் கணிப்புகளைக் IVR சேவையின் மூலம் கேளுங்கள் | 6868 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6868 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | Rs. 2.40 + Tax (Per Zodiac) |
IVR | இதர சேவைகள் | கங்காதரன் IVR ஜோதிடம் | 3ம் நபர் | ஜோதிடர் சுவாமி கங்காதரன் அவர்களின் தினசரி ஜாதக வாசிப்பைக் IVR சேவை மூலம் கேளுங்கள் | 6565 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6565 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ.3.00 +வரி |
IVR | இதர சேவைகள் | ஹிந்து IVR மாதவன் பட்டாச்சார்யா | 3ம் நபர் | ஸ்ரீ வைகானச ஆகம சேவா பூஷணம் AVS மாதவன் பட்டாச்சாரியார் இந்தியாவிலிருந்து வழங்கும் இந்து மத குறிப்புகளை IVR மூலம் கேளுங்கள் அல்லது OBD அழைப்பினை பெறுங்கள் | 5656 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 5656 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ. 1 +வரி & OBD அழைப்புக்கு ரூ. 2 +வரி |
IVR | இதர சேவைகள் | பிசார சாணக்ய IVR அஸ்ட்ரோலஜி | 3ம் நபர் | ஜோதிடர் பிசார சாணக்யாவின் “வாராந்திர லக்ன பலாபலன்கள்” மற்றும் “ராகுகாலம்” போன்றவற்றை IVR சேவை மூலம் கேளுங்கள் | 2626 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 2626 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | Rs.1.20 + Tax |
IVR | தகவல் சேவைகள் | Asian Mirror நியூஸ் IVR | 3ம் நபர் | IVR சேவை மூலம் Asian Mirror நியூஸ் அலேர்ட்ஸை கேளுங்கள் | 6600 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6600 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | மாதாந்தம் | ரூ.50 +வரி |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | சல்லி பஸ் கேம் IVR | 3ம் நபர் | IVR சேவையின் மூலம் கேள்விகளுக்குப் பதிலளித்து ரீலோடுகளை வெல்லுங்கள் | 6644 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6644 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ.5 +வரி |
IVR | இதர சேவைகள் | தவசே சதஹம் சிதுவில்ல IVR | 3ம் நபர் | IVR சேவை மூலம் தினசரி வாசகங்களை கேளுங்கள் | 3565 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 3565 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ.2 +வரி |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | பிளே அண்ட் வின் IVR | 3ம் நபர் | IVR சேவை மூலம் புழுவானம் கியான்ன மற்றும் ஏனைய விளையாட்டுகளை விளையாடுங்கள் | Dial 353 அல்லது 353 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | நிமிடத்திற்கு | ரூ.5 +வரி | |
IVR | தகவல் சேவைகள் | பிரிட்டிஷ் கொலேஜ் ஒஎவ் இங்கிலிஸ் IVR | 3ம் நபர் | பிரிட்டிஷ் கொலேஜ் IVR சேவை மூலம் உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்துங்கள் |
4525 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 4525 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ.1 +வரி & கேள்விகளுக்கு ரூ.5 +வரி |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | Funky Greetings | 3ம் நபர் | இந்த சேவை வாடிக்கையாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு குரல் பதிவில் வாழ்த்துக்களை அனுப்ப அனுமதிக்கின்றது |
386 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | நிமிடத்திற்கு | ரூ..4 +வரி & ரூ.2 வாழ்த்துக்கு | |
IVR | தகவல் சேவைகள் | MAgri ப்ரைஸ் இன்போ IVR | 3ம் நபர் | நிலம் தயாரித்தல், பயிர் பாதுகாப்பு, அறுவடை மற்றும் மேம்படுத்தப்பட்ட குடும்ப ஊட்டச்சத்து தொடர்பான தனிப்பயனாக்கப்பட்ட தகவல்களை சரியான நேரத்தில் IVR மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் |
6160 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6160 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ.1 +வரி |
IVR | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | சுப ஆசன IVR | 3ம் நபர் | கத்தோலிக்கர்கள் IVR சேவை மூலம் சிங்கள மொழியில் மத வாசிப்புகளைக் கேட்கலாம் மற்றும் தினசரி OBD அழைப்புகளையும் பெறலாம் | 3030 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 3030 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ.2 +வரி |
IVR | உத்வேகம் மற்றும் வாழ்க்கை முறை குறிப்புகள் (Inspriational and lifestyle tips) | இஸ்லாமிக் தூவ சேவை IVR/OBD | 3ம் நபர் | IVR வழியாக தினசரி இஸ்லாமிய பிரார்த்தனைகள் மற்றும் சலா பிரார்த்தனை நேரங்களைக் கேளுங்கள். | 5858 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 5858 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | தினசரி | ரூ.2 +வரி |
IVR | தகவல் சேவைகள் | கிரிக்கெட் கமென்டரி SMS | 3ம் நபர் | SMS மூலம் நேரடி கிரிக்கெட் ஸ்கோர்போர்டு மற்றும் வர்ணனையை பெறுங்கள் | 780 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 780 க்கு அழைத்த துண்டிப்பதற்கான தெரிவினை தேர்ந்தெடுக்கவும் | ஒரு போட்டிக்கு | ரூ.10 +வரி |
IVR | இதர சேவைகள் | தெணுமை வாசனாவை IVR | 3ம் நபர் | IVR சேவை மூலம் ChannelC வினாடிவினாவில் உள்ள கேள்விகளுக்குப் பதிலளித்து பரிசுகளை வெல்லுங்கள். | 2311 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 2311 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | தினசரி | ரூ.5 + வரி |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | நெத் எவ்எம் லக்ஷபதி வரம IVR | 3ம் நபர் | நெத் எவ்எம் நடத்தும் லக்ஷபதி வினாடி வினா போட்டிக்கு IVR சேவையின் ஊடாக கலந்து கொண்டு பரிசுகளை வெல்லுங்கள் |
6767 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 6767க்கு அழைத்து பதிவைப் தொடருங்கள் | தினசரி | ரூ.5 +வரிகள் |
இணைய சேவை | இதர சேவைகள் | Mantra Hindu Portal | 3ம் நபர் | Mantra Hindu Portal இணைய போர்டல் ஊடாக இந்து மத உள்ளடக்கங்களை டவுன்லோட் செய்து பார்வையிட முடியும். | http://www.mantra.lk | http://www.mantra.lk | நாளாந்தம் | ரூ. 5+வரிகள் |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | CoolClub | 3ம் நபர் | Coolclub இணைய போர்டல் ஊடாக வீடியோ உள்ளடக்கத்தைப் டவுன்லோட் செய்யலாம் | http://bit.ly/2EaC9uB | http://bit.ly/2BhhL8o | நாளாந்தம் | ரூ. 5+வரிகள் |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | Hungama DailyLight | 3ம் நபர் | Hungama வீடியோ போர்டல் ஊடாக இசை மற்றும் கிசுகிசுக்களை பெற்றுக்கொள்ளலாம். | http://hng.am/10135 | http://hng.am/10135 | நாளாந்தம் | ரூ. 5+வரிகள் |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | MobiFun | 3ம் நபர் | MobiFun இணைய போர்ட்டல் ஊடாக பிரபலங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்றுக்கொள்ளலாம் | http://www.mobifun.lk | http://www.mobifun.lk/deactivate-dialog.php | நாளாந்தம் | ரூ. 2+வரிகள் |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | Hungama Video | 3ம் நபர் | Hungama வீடியோ போர்டல் ஊடாக ஹிந்தி இசை மற்றும் பாலிவுட் கிசுகிசுக்களை ஐ பெற்றுக்கொள்ளலாம். | http://hng.am/10138 | http://hng.am/10139 | நாளாந்தம் | ரூ. 5+வரிகள் |
இணைய சேவை | மொபைல் பொழுதுபோக்கு | GamePind | 3ம் நபர் | GamePind இணைய போர்டல் ஊடாக பல்வேறு கேம்களை விளையாடலாம். | http://mv1.in/dsri/gm | http://bitly.ws/b3AK | நாளாந்தம் | ரூ. 5+வரிகள் |
SMS | இதர சேவைகள் | பெர்சோனலைஸ்ட் ஹோரோஸ்கோப் அலேர்ட்ஸ் | 3ம் நபர் | வாடிக்கையாளரின் பிறந்த தேதி மற்றும் நேரத்தின் அடிப்படையில் தினசரி தனிப்பயனாக்கப்பட்ட ஜாதக வாசிப்பைப் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
#678# டயல் செய்து பெர்சனாலிஸிட் ஹோரோஸ்கோப் என்பதை தெரிவு செய்யுங்கள் | #678#6# டயல் செய்யங்கள் அல்லது MyDialog app ஐ பயன்படுத்துங்கள் | நாளாந்தம் | ரூ. 2.50+வரிகள் |
SMS | இதர சேவைகள் | தமிழ் SMS ஜோதிடம் | 3ம் நபர் | தினசரி ஜாதக வாசிப்புகளைப் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்ளுங்கள் | HC அல்லது REG (இடைவெளி)HC என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் | OFF(இடைவெளி)HC என டைப் செய்து 4477 க்கு SMS செய்யுங்கள் | நாளாந்தம் | ரூ. 2.50+வரிகள் |
SMS | தகவல் சேவைகள் | தமிழன் தமிழ் நியூஸ் | 3ம் நபர் | தமிழன் நியூஸ் அலேர்ட்ஸ் ஐ தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
REG (இடைவெளி) THAMILAN அல்லது THAMILAN என டைப் செய்து 7172 க்கு SMS செய்யுங்கள் | UNREG (இடைவெளி) THAMILAN அல்லது OFF (இடைவெளி) THAMILAN என டைப் செய்து 7172 க்கு SMS செய்யுங்கள் | நாளாந்தம் | ரூ. 1+வரிகள் |
IVR | இதர சேவைகள் | சதஹாம் அசபுவ IVR | 3ம் நபர் | IVR சேவை மூலம் பௌத்த மத பிரசங்கங்கள் மற்றும் 'சேத் கவி' ஆகியவற்றைக் கேளுங்கள் | 933 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 933 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | நாளாந்தம் | ரூ. 2+வரிகள் |
IVR | இதர சேவைகள் | 555 கிறிஸ்டியன் ஸ்கிரிப்சர் IVR | 3ம் நபர் | IVR ஊடாக பைபில் வாசகங்களை தினசரி செவிமடுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | 555 ஹதீத் ரீடிங் | 3ம் நபர் | IVR மூலம் ஹதீஸ் வாசிப்புகளைக் கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | ஆர்ட் ஒப் வின்னிங் IVR | 3ம் நபர் | IVR மூலம் தினசரி ஊக்கமூட்டும் வாசகங்களை கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | பிரிட்டிஷ் கவுன்சில் இங்கிலிஸ் IVR | 3ம் நபர் | பிரிட்டிஷ் கவுன்சில் இங்கிலிஸ் IVR சேவையைக் கேட்டு உங்கள் ஆங்கில அறிவினை மேம்படுத்திக்கொள்ளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 +வரிகள் |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | 555 சியல் சபிரி IVR | 3ம் நபர் | IVR மூலம் சிங்கள என்டர்டெயின்மென்ட் உள்ளடக்கங்களை கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | ஒபே லக்ன பலாபல IVR | 3ம் நபர் | IVR மூலம் தினசரி ஜோதிட வாசிப்புகளைக் கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | 555 கோவி புவத் IVR | 3ம் நபர் | IVR மூலம் விவசாய ஆலோசனைகளைக் கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20+வரிகள் |
IVR | தகவல் சேவைகள் | 555 லொட்டரி ரிசல்ஸ் IVR | 3ம் நபர் | IVR மூலம் தினசரி லாட்டரி முடிவுகளைக் கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 +வரிகள் |
IVR | தகவல் சேவைகள் | சின்ஹல நியூஸ் ஹெட்லைன்ஸ் IVR | 3ம் நபர் | IVR ஊடாக செய்தி தலைப்பு சிங்களத்தில் கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | 555 புஞ்சி லோகய IVR | 3ம் நபர் | குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு உள்ளடக்கம் மற்றும் கதைகளை கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | சதஹாம் சிதுவிலி IVR | 3ம் நபர் | IVR மூலம் தினசரி தம்ம செய்திகளைக் கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | 555 ஸ்கோலர்ஷிப் IVR | 3ம் நபர் | IVR மூலம் புலமைப்பரீசில் பாடங்களைக் கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | 555 வுமேன்ஸ் IVR | 3ம் நபர் | IVR மூலம் சமையல் குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய தகவல்களை கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | 555 தமிழ் என்டேர்டைன்மெண்ட் IVR | 3ம் நபர் | IVR மூலம் தமிழ் பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | இதர சேவைகள் | 555 ஹிந்து ரிலிஜியஸ் IVR | 3ம் நபர் | IVR மூலம் இந்து மத உள்ளடக்கங்களை கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 1.20 +வரிகள் |
IVR | தகவல் சேவைகள் | தமிழ் நியூஸ் ஹெட்லைன் IVR | 3ம் நபர் | IVR மூலம் தமிழ் தலைப்புச் செய்திகளை கேளுங்கள் மேலதிக தகவல்கள் |
555 க்கு அழைத்து அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள் | 555 க்கு அழைத்து துண்டித்தல் என்பதை தெரிவு செய்யுங்கள் | தினசரி | ரூ. 2.00 +வரிகள் |
IVR | மொபைல் பொழுதுபோக்கு | PRBT | Dialog | மேலதிக விபரங்கள் | IVR : 387 க்கு அழையுங்கள் USSD - #387# டயல் செய்யுங்கள் MyDialog மொபைல் App மூலம் நீங்கள் கேட்கும் பாடல்களை copy செய்ய ஸ்டார் குறியீட்டினையும் மற்றும் இலக்கம் 9 ஐயும் அழுத்துங்கள். |
OFF Ring என டைப் செய்து 678க்கு SMS செய்யுங்கள் | நாளாந்தம் / மாதாந்தம் | பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு– மாதத்திற்கு ரூ.50 மற்றும் வரிகள் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு - தினசரி ரூ.1.70 சேவை கட்டணத்திற்கு மேலதிகமாக ஒவ்வொரு RingIN Tone க்கும் தனித்தனியாக கட்டணங்கள் அறவிடப்படுவதுடன் ஒரு பாடலுக்கு ரூ.30 மற்றும் வரிகள் அறவிடப்படும் |