ஹிந்து IVR மாதவன் பட்டாச்சார்யா


இந்தச் சேவையானது, ஸ்ரீ வைகானச ஆகம சேவா பூஷணம் ஏஎஸ்வி மாதவன் (இந்தியா) பட்டாச்சாரியாரின் இந்து மத குறிப்புகளை வாடிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் கேட்க அனுமதிக்கிறது.

கட்டணங்கள்

  • IVR சேவைகளுக்கு - தினசரி ரூ. 1.20 + வரிகள்

  • OBD அழைப்பிற்கு - தினசரி ரூ. 2.40 +வரிகள்

செயற்படுத்தல்

சேவையை நான் எவ்வாறு செயல்படுத்துவது/துண்டிப்பது?

  • 5656 க்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்