5for5


“5 For 5” மொபைல் போர்ட்டல், டயலொக் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி வால்பேப்பர்கள், கரோக்கி, இசை வீடியோக்கள், பாடல்கள், வீடியோக்கள், ஜோதிடம், வாசிப்புகள்/ உள்ளடக்கங்கள் போன்றவற்றை டவுன்லோட் செய்ய அனுமதிக்கிறது. வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஏதேனும் 5 உள்ளடக்கங்களை டவுன்லோட் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பதிவு நாளாந்த அடிப்படையில் தானாகவே புதுப்பிக்கப்படும்

Activation

சேவையை எவ்வாறு செயற்படுத்துவது/துண்டிப்பது?

http://5for5.lk க்கு செல்லுங்கள்

Charges

  • தினசரி ரூ.6/- +வரிகள்.