Call me SMS


உங்களிடம் போதிய பணம் இல்லையா..அவ்வேளையில் அழைப்பொன்றை அவசியம் எடுக்கவேண்டியுள்ளதா. இந்த இலவச சேவையானது, உங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு, மற்றுமொரு டயலொக் வாடிக்கையாளருக்கு கோருவதற்கு வழியமைத்துக்கொடுக்கின்றது. #356* [THE NUMBER] #. என்ற குறியீட்டை டயல் செய்யுங்கள். அல்லது #356# ற்கு அழைத்து மெனுவில் உள்ள அறிவுறுத்தல்களை பின்தொடருங்கள். உங்களின் மொபைலில் பணமீதி இல்லாத வேளையில் அழைப்பொன்றை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகையில் இந்த சேவை உங்களுக்கு கைகொடுக்கும்

செயல்படுத்துதல்

செயற்படுத்தத்தேவையில்லை.குறியீட்டை உள்ளீடு செய்து அழைப்பினை மேற்கொண்டால் போதுமானது

How to use Call Me SMS?

அழைப்பொன்றுக்கான கோரிக்கையை விடுக்க அழையுங்கள் #356* [இலக்கம் ] #.

உதாரணமாக #356*0777123456#.

நீங்கள் #356# ற்கு அழைப்பெடுத்து இந்த சேவைக்கான ஊடாடல் மெனுவினையும் பெற்றுக்கொள்ளலாம்

வாரமொன்றுக்கு ஆகக்கூடியது 20 Call me SMSகளை மாத்திரமே அனுப்பமுடியும் என்பதை கவனத்திற்கொள்ளுங்கள்

கட்டண முறைமை

இது ஒரு இலவச சேவை. வாரமொன்றுக்கு 20 Call me SMSகளை மாத்திரமே விடுக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்திற்கொள்ளுங்கள்