Dialog பிரஷன்சா பக்கேஜ்

 

பிரஷன்சா 499

Rs. 499.00 + tax

Per Month


1000 Mins

எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச அழைப்பு நிமிடங்கள்

1000 SMS

எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச SMS

5GB

Anytime Data

தவணைமுறை கொடுப்பனவில்

4G Smartphones

Terms & Conditions apply

பிரஷன்சா 789

Rs. 789.00 + tax

Per Month


Unlimited

Facebook, WhatsApp & YouTube

Unlimited

எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச அழைப்பு நிமிடங்கள்

1000 SMS

எந்தவொரு வலையமைப்பிற்கும் இலவச SMS

10GB

Anytime Data

தவணைமுறை கொடுப்பனவில்

4G Smartphones

Terms & Conditions apply

புதிய இணைப்பை பெற்றுக்கொள்ள Dialog Experience Centre அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள Dialog SIM விற்பனையாளரிடம் செல்லவும்

TRC Reference No: TRC/D/PRO/22/04, TRC/D/PRO/23/02 | உரிய வரிகள் கட்டணங்களுடன் சேர்க்கப்படும் | வளங்களின் கிடைக்கும் அளவை கொண்டு வேகம் மாறுபடும்

4G smartphones

Dialog பிரஷன்சா மற்றும் மாதாந்த தவணைக்கு செல்லுபடியாகும்

Honor X5b

4GB 64GB

(Rs. 1,540/- Monthly X 24)

Samsung A06

6GB 128GB

(Rs. 2,631/- Monthly X 24)

Nubia V60

8GB 256GB

(Rs. 2,566/- Monthly X 24)

Honor X6b

6GB 128GB

(Rs. 2,207/- Monthly X 24)

UMIDIGI G5 TAB

4GB 128GB

(Rs. 2,566/- Monthly X 24)

UMIDIGI TAB A13

8GB 128GB

(Rs. 3,592/- Monthly X 24)

Samsung A06

4GB 64GB

(Rs. 2,092/- Monthly X 24)

Honor X5 Plus

4GB 64GB

(Rs. 1,796/- Monthly X 24)

ZTE A54

4GB 64GB

(Rs. 1,437/- Monthly X 24)

Samsung A05

4GB 64GB

(Rs. 2,002/- Monthly X 24)

4GB 128GB

(Rs. 2,233/- Monthly X 24)

6GB 128GB

(Rs. 2,669/- Monthly X 24)

Samsung A05s

6GB 128GB

(Rs. 3,234/- Monthly X 24)

4GB 128GB

(Rs. 2,926/- Monthly X 24)

Xiaomi Redmi 13C

8GB 256GB

(Rs. 2,566/- Monthly X 24)

Xiaomi Redmi 14C

8GB 256GB

(Rs. 2,361/- Monthly X 24)

Samsung Galaxy M04

4GB 128GB

(Rs. 2,561/- Monthly X 24)

*மேற்குறிப்பிடப்பட்ட தொலைபேசி மாதிரிகள் கையிருப்பு உள்ள வரை மட்டுமே.

பிற விவரங்கள்

 
இணைப்பு விபரங்கள்
  • இணைப்பு கட்டணம்: இலவசம்
கடன் எல்லை
  • Prashansa 499 : Rs. 4000
  • Prashansa 789 : Rs. 4000
கட்டண விவரங்கள்
  • அழைப்பு கட்டணங்கள்
    • உள்வருவன : இலவசம்
    • வெளிச்செல்லும் அழைப்பு கட்டணங்கள் - எந்தவொரு வலையமைப்பிற்கும் (நிமிடத்திற்கு) : ரூ. 1.50 + வரிகள்
  • SMS கட்டணங்கள்
    • எந்தவொரு வலையமைப்பிற்கும் SMS கட்டணம் : ரூ. 0.20 + வரிகள்
  • Data கட்டணங்கள்
    • GPRS கட்டணம் : ஒவ்வொரு MBக்கும் ரூ. 0.30/- + வரிகள்
தகைமை பெறுவதற்கான தேர்வு அளவை
  • ஓய்வூதிய அடையாள ஆவணம் உடைய ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு மாத்திரமே
Mandatory requirement
  • தேசிய அடையாள அட்டை பிரதி
  • ஓய்வூதியம் பெறுபவரின் அடையாள அட்டை அல்லது இறுதி 6 மாதங்களுக்கு உள்ளான ஓய்வூதிய தொகை பற்றுச்சீட்டு
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
  • அனைத்து விலைகளும் அரச வரிகளை உள்ளடக்காதவை
  • கையடக்க தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வது ஒன்றும் கட்டாயமானது இல்லை, காரணம் SIM மாத்திரம் வாங்கினால் போதுமானது.
  • வாடிக்கையாளர், பக்கேஜ் வழியே Smartphone ஒன்றை கொள்வனவு செய்த பின் ஒப்பந்த காலம் முடிவடைவதற்கு முன்பாகவே பக்கேஜை துண்டிப்பாராயின், முற்கூட்டிய முடிவுறுத்தல் கட்டணம் அறவிடப்படும். (முற்கூட்டிய முடிவுறுத்தல் கட்டணம் = தெரிவு செய்யப்பட்ட Smartphone இற்கான மாதாந்த தவணை x ஒப்பந்த காலம் நிறைவு பெறும்வரை எஞ்சியிருக்கும் காலம்)
  • பதிவின் போது, ​​வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேசிய அடையாள அட்டை, தொலைபேசி எண் மற்றும் பில் தொகையை ஓய்வூதியத் திணைக்களத்தின் மாதாந்திர பில் செலுத்துகை நோக்கங்களுடன் பகிர்ந்து கொள்ள Dialog ஐ அனுமதிக்க ஒப்புக்கொள்வார்கள்.
  • இந்த பக்கேஜுக்கு சந்தாதாரராவதற்கு முன் வாடிக்கையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் (இணைப்பை 24 மாதங்கள் செயலில் வைத்திருக்க, சரியான நேரத்தில் கட்டணத்தை செலுத்துதல் மற்றும் டயலொக் இற்கு பில் செலுத்த செய்ய ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அங்கீகாரம் வழங்குதல்).
  • புதிய இணைப்பை பெற்றுக்கொள்ள யாதேனுமொரு Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு வருகை தரவும்.

Other Packages

 
POWERPLAN 800
 
POWERPLAN 1200
 
POWERPLAN 2000