How to Identify this Scam

1

OTP, PIN, கடவுச்சொல் (passwords) அல்லது CVV எண்கள் போன்றவற்றை யாரும் கோருவது. எந்த வங்கியும் ஒருபோதும் இவற்றை கேட்காது.

2

உங்கள் கணக்கு முடக்கப்படும் (frozen) அல்லது தடை செய்யப்படும் (blocked) என்று கூறி அழைப்பாளர் பதட்டத்தை (panic) ஏற்படுத்துவது.

3

வரும் அழைப்பு எண் (Incoming number) வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணைப் (official line) போலவே தோன்றலாம், ஆனால் அது உண்மையான அதிகாரப்பூர்வ எண் அல்ல.

What to Do

  • தனிப்பட்ட அல்லது பாதுகாப்புத் தகவல் எதையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு (Hang up), உங்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு (official hotline) அழைக்கவும். இந்த மோசடி முயற்சி (attempted scam) குறித்து புகாரளிக்கவும் (Report).

Don’t Fall for the Trap !

Scammers are smarter. Let’s be safer.