Get Instant Support for All Your Dialog Service-Related Queries via Our Digital Assistant DIA
Get Instant Support for All Your Dialog Service-Related Queries via Our Digital Assistant DIA

எமது டிஜிட்டல் உதவியாளர் DIA-விடம் கேளுங்கள்!

உங்களுக்கு DIA-வின் உதவி தேவையா? உடனடி ஆதரவைப் பெற 24/7 நேரமும் WhatsApp அல்லது MyDialog ஆப் மூலம் DIA-வுடன் உரையாடுங்கள். உங்கள் Dialog சேவைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றிடுங்கள்:

  • உங்கள் Data இருப்பைச் சரிபார்த்தல்.
  • உங்களுக்குப் பிடித்த Dialog TV அலைவரிசைகளை செயற்படுத்துதல்.
  • உங்கள் கணக்கு மீதியைச் சரிபார்த்தல்.
உதவிக்கு பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றுங்கள்
  • Chat செய்வதற்கு: WhatsApp அல்லது MyDialog App-இற்குப் பிரவேசிக்க, இந்தப் பக்கத்திலுள்ள Button-களில் ஒன்றை press செய்யுங்கள்.
  • உங்கள் கேள்விகளைக் கேளுங்கள்: சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் கேட்கப்படும் எந்தவொரு கேள்வியையும் DIA-வினால் புரிந்துகொள்ள முடியும்.
  • உடனடி உதவியைப் பெறுங்கள்: உரையாடல் முழுவதும் உங்களுக்கு வழிகாட்டியபடி DIA உடனடிப் பதில்களை வழங்கும்.
நம்பிக்கை மற்றும் ஆதரவு
  • 24 மணிநேர ஆதரவு வழங்கப்படுகிறது: வரிசைகளில் காத்திருக்காமல், எந்த நேரத்திலும் தேவையான உதவியைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • பாதுகாப்பான மற்றும் தனிப்பட்ட ஆதரவு வழங்கப்படுகிறது: உங்கள் உரையாடல்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எமது Privacy Notice மற்றும் Terms & Conditions ஆகியவற்றைப் படியுங்கள்.