HSBC Platinum Cashback Card க்கு இன்றே விண்ணப்பியுங்கள்!
Dialog இடமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்தியேகமான விலைக்கழிவுகளை பெற்றுக்கொள்ளுங்கள்!
தெரிவு செய்யப்பட்ட iPhones, Samsung, Vivo மற்றும் Oppo ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 40,000 வரை விலைக்கழிவினை பெற்றுக்கொள்ளுங்கள்!
-
iPhone 11
4GB | 128GBஅதிகபட்ச விற்பனை விலை
ரூ. 218,999
விலைக்கழிவு
ரூ. 40,000
விலைக்கழிவின் பின் விலை
ரூ. 178,999
-
Vivo Y1s
3GB | 32GBஅதிகபட்ச விற்பனை விலை
ரூ. 27,990
விலைக்கழிவு
ரூ. 15,000
விலைக்கழிவின் பின் விலை
ரூ. 12,990
-
Samsung Galaxy A03s
3GB | 32GBஅதிகபட்ச விற்பனை விலை
ரூ. 29,999
விலைக்கழிவு
ரூ. 15,000
விலைக்கழிவின் பின் விலை
ரூ. 14,999
-
Oppo F19
6GB | 128GBஅதிகபட்ச விற்பனை விலை
ரூ. 57,990
விலைக்கழிவு
ரூ. 15,000
விலைக்கழிவின் பின் விலை
ரூ. 42,990
-
Samsung Galaxy A22 5G
6GB | 128GBஅதிகபட்ச விற்பனை விலை
ரூ. 59,999
விலைக்கழிவு
ரூ. 15,000
விலைக்கழிவின் பின் விலை
ரூ. 44,999
-
Samsung Galaxy M32 5G
8GB | 128GBஅதிகபட்ச விற்பனை விலை
ரூ. 74,999
விலைக்கழிவு
ரூ. 15,000
விலைக்கழிவின் பின் விலை
ரூ. 59,999
-
Samsung Galaxy F42 5G
8GB | 128GBஅதிகபட்ச விற்பனை விலை
ரூ. 79,999
விலைக்கழிவு
ரூ. 15,000
விலைக்கழிவின் பின் விலை
ரூ. 64,999
இந்த பிரத்தியேக கொடுப்பனவினை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது?
-
இந்த கொடுப்பனவிற்கு தகுதிபெற, HSBC Platinum Cashback Card க்கு விண்ணப்பிக்க வேண்டும்
-
Credit Card வழங்கப்பட்டவுடன், HSBC இல் இருந்து Promo code குறிப்பிடப்பட்ட SMS ஒன்றை பெற்றுக்கொள்வீர்கள்
-
SMS கிடைத்த நாளிலிருந்து 5 நாட்களுக்குள் அந்த SMS உடன் Dialog வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு விஜயம் செய்யுங்கள்
HSBC Platinum Cashback Card க்கு விண்ணப்பிக்க,
DEV என டைப் செய்து 4774 க்கு SMS செய்யுங்கள்.
குறிப்பு
- இந்த கொடுப்பனவு Dialog வாடிக்கையாளர்களின் தெரிவு செய்யப்பட்ட குழுவிற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
- Club Vision மற்றும் Star Tier அங்கத்தவர்கள் இந்த சிறப்பு கொடுப்பனவுடன் மேலதிகமாக தங்களுடைய loyalty விலைக்கழிவினையும் பெற்றுக்கொள்ளலாம்.
- இந்த கொடுப்பனவு 2022 ஏப்ரல் 30 வரை மட்டுமே.
- இந்த கொடுப்பனவினை Dialog மற்றும் HSBC வழங்கும் ஏனைய கொடுப்பனவுகளுடன் இணைத்து பயன்படுத்த முடியாது.
நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் [PDF]